Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 21

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew

 
எபி எல்லாம் ஒரு வித சோகத்துல இறுக்கமா போக... கடைசி வரி கெக்க பிக்கே தான் ???? வந்துட்டாயா வந்துட்டாயா ????

என்னமோ கோகுல் சொல்ல சொல்ல போறான் ஆனா தடுத்து நிறுத்துறான் ஆதி என்ன விஷயம் க்கா.. இவங்க என்னத்துக்கு பிரிஞ்சாங்கன்னே இன்னும் தெரியல ஆத்தா ???

ஹ்ம்ம்.. எல்லாரோட குணமும் மாறிருச்சி பசங்க ரெண்டு பேர் சண்டைல... மது செம தைரியம் ஆனா அவனையே குழப்பி விட்ட பாரு ? சீக்கிரம் நல்லதே நடக்கும்ன்னு நம்புவோம்

ஆதி பையா உங்க டப்பா கம்பெனி சலுகையை பிடுங்க போறியா அப்போ உன்னை தேடுவா ??
 
Last edited:
Superb update Priya sis ???

ரொம்ப பரபரப்பான அப்டேட்...... எல்லாம் சப்சட்ன்னு நடந்த மாதிரி இருந்துச்சு ??.

மதுதேவாவோட ப்ரொப்போஸல் சூப்பர் ???????.

ஜெயதேவ் பேசினது ரொம்ப உருக்கமா இருந்தது....???

எங்க ஆதியோட அருமை இந்த தன்யாவுக்கு தெரியலை ?????????.

என்ன ஆதி கிளம்பிட்டான்????

அது யாரு கடைசியா பிரியான்னு பேசுனது ????

Eagerly waiting for your next update Priya sis ??????
 
Last edited:
Top