Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Problems in uploading Pictures in site, facebook, whatsapp, etc.

Advertisement

Joher

Well-known member
Member
Hi friends......

என்னோட Tab-ல மேலே சொன்ன எங்கேயாவது போட்டோஸ் memes upload பண்ணினாலே இந்த comment காட்டும்......
Unable to complete previous operation due to low memory

நான் வாட்ஸாப்ப் photos, docs கொஞ்சம் clear பண்ணுவேன் அப்போ whatsapp மட்டும் upload ஆகும்........
History clear பண்ணினால் MM & TNW site-ல ஆகும்....... FB-ல ஆகவே ஆகாது........
இன்னைக்கு google search பண்ணினப்போ இதை எப்படி சரி பண்ணுறதுன்னு தெரிஞ்சுகிட்டேன்........ யாருக்காவது இதே problem இருந்தால் try பண்ணுங்க.........

உங்க மொபைல்-ல Settings போங்க.....
அங்கே scroll பண்ணி System போங்க......
அதில் Developer Option இருக்கும் அதை click பண்ணுங்க.....
அங்கே scroll பண்ணி Apps பாருங்க
அதில் Don't keep activities on-ல இருக்கும்
இப்போ off பண்ணிடுங்க........
photos upload பண்ணினதும் வேணும்னா on பண்ணிடுங்க......

இன்னொரு option, google chrome பதிலா Mozilla Firefox use பண்ணினாலும் இந்த பிரச்சனை இருக்காதாம்......

@Fathima.ar உனக்காக தேடி கண்டுபுடிச்சது தான் :sneaky:
 
Nandriiiii
 
Top