Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் - 1

Advertisement

:love: :love: :love:

ஆராதனா னு அல்ட்ரா மாடர்ன் பேர் வச்சு கிட்டு தனம் னு கூப்பிட்டதும் நானே ஷாக் ஆகிட்டேன்........

பெங்களூரு ல தான் அக்கா ஹஸ் இருக்காரா???
அதான் ஊரை விட்டு இங்கே வந்துட்டாளா???
அக்கா ஹஸ்பெண்ட் பெங்களூருவில்தான் இருக்கார்
ஆனால் இல்லை

இதுக்கு முன்னாடி இந்த நாவலை நீங்கள் படிக்கவில்லையா, Joher டியர்?
 
அக்கா ஹஸ்பெண்ட் பெங்களூருவில்தான் இருக்கார்
ஆனால் இல்லை

இதுக்கு முன்னாடி இந்த நாவலை நீங்கள் படிக்கவில்லையா, Joher டியர்?
இல்லையே......
 
அம்மாவுக்கே சித்ரான்னு பேர் இருக்கு மகளுக்கு போய் தனமான்னு நினைத்தேன். ஆனாலும் ரொம்ப பண்றீங்கம்மா. அக்கா வாழ்க்கையை சரி செய்வதற்காக அங்க போயிருக்காளா ஆரா.அருமை சிஸ்.
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

தோழமைகள் கேட்டுக் கொண்டதால், கருவறை சொந்தம் கதையை Re-run செய்கிறேன் ப்ரெண்ட்ஸ். தினமும் ஒரு UD பதியப்படும். படிக்காதவர்கள், படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். ?

கருவறை சொந்தம் - 1


அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice ud
 
Top