Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 10

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் தோழமைகளே!

இதோ அடுத்தப் பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் ப்ரெண்ட்ஸ். போன அத்தியாயத்திற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 10.1

கருவறை சொந்தம் 10.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

அட பாவி புள்ளையை தொலைச்சுட்டானா???
இன்னும் கிடைக்கலையே......

அது என்னவோ பேரு தான் காவல் துறை........
அனால் பெண்களை அங்கே கூட்டிட்டு போக யாரும் விரும்புறதில்லை.......
வீட்டுல இருக்கும் போலீஸ் கூட கூட்டிட்டு வராதீங்கன்னு சொல்றார்........
ஏனோ தெரியலை.......

ஆனலும் இந்த writers எபி தொடரும் போடும் இடம் இருக்கே :mad::mad::mad:
 
Last edited:
Nice update

ஐயய்யோ தேஜா குட்டிக்கு என்ன ஆச்சு??? யார் தூக்கிட்டு போயிருப்பாங்க??? இந்த கெளதம் குழந்தை விஷயத்துல இப்படியா கேர்லெஸ்ஸா இருக்குறது... இந்த காலத்துல சின்ன குழந்தையின்னு கூட பார்க்காம என்ன என்னமோ எல்லாம் நடக்குது.. தேஜா குட்டிக்கு ஒண்ணும் ஆயிருக்க கூடாது.. நல்லபடியா திரும்ப கிடைச்சிரணும்....
 
Last edited:
தேஜா குட்டிக்கு என்ன ஆச்சு, யாரு இப்படி தூக்கிட்டு போயிருப்பா
 
அச்சச்சோ தேஜஸ்வினி பேபி எங்கே போனாங்க?
குழந்தையைத் தூக்கிட்டு போன அந்த ஆண்ட்டி யாரு?
 
Top