Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 11

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 11.1

கருவறை சொந்தம் 11.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

தேஜு கிடைச்சுட்டா ???
என்ன இந்த watchman எப்படி பொய் சொல்லிட்டான் முன்னாடி கேட்குறப்போ......
பாவம்னு வேலையை குடுத்தா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டு போயிடுறாங்க......
இதனாலேயே யாரையும் நம்ப தோணமாட்டேங்குது......

feed பண்ணுறதை பார்த்துட்டானா???
அப்போ இனி பேபி மிருது கிட்ட தானா???
 
Last edited:
Nice update

அப்பாடி ஒருவழியா குழந்தை கிடைச்சிட்டா.. இந்த மாதிரி குழந்தைங்களை கடத்துறவங்களை எல்லாம் நிக்க வச்சு சுடணும்... என்ன குழந்தைக்கு feed பண்ணிகிட்டு இருக்காளா???
 
Last edited:
Top