Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 37

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 37.1

கருவறை சொந்தம் 37.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Nice update

இந்த சந்துரு, அவகூட இருக்கும் போதும் நிம்மதியா வாழ விடல... பிரிஞ்சதுக்கு அப்புறமும் வாழ விட மாட்டேங்குறானே... ???
 
Last edited:
:love: :love: :love:

வக்கீலம்மா தான் ரெண்டு பேருக்கும் உள்ள உறவை சொல்ல போறாங்களா.......
மிருது கிட்ட பஞ்சாயத்து பத்திர copy இருக்குதே.......
பெருசா இல்லைனாலும் வெட்டிவிட்டதுக்கு அது சாட்சி தானே???

ஆனாலும் இவனுங்களுக்கு செய்ற தப்பையும் செஞ்சுட்டு நிரபராதி அப்பாவி னு தங்களை காட்டிக்கிறதுல அவ்ளோ ஆசை......
சுட வேண்டிய இடத்துல சுட்டு முடமாக்கணும்.......
இன்னொரு மிருது வரக்கூடாதுன்னு........
கூடவே அம்மாவையும்.......
 
Last edited:
Top