Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 38

Advertisement

:love::love::love:

பண்ணின கலகத்திலும் ஒரு நன்மை தான் மிருதுக்கு......
ரொம்ப ஹாப்பி ரெண்டு பேரும்......

எவ்ளோ கொழுப்பிருந்தா பஞ்சாயத்து நடந்ததை மறைச்சிருப்பான்.......
மிருது சொல்லமாட்டேன்னு நினைச்சானோ???
இவனோட வண்டவாளம் கேமரா முதற்கொண்டு அப்பா ஆக தகுதி இல்லை னு வரை எல்லாம் தண்டவாளத்துல ஏத்தனும் மிருது......
எல்லோருக்கும் தெரியட்டும் முக்கியமா அவன் கொம்மாக்கு......
பையனோட லட்சணம் தெரிஞ்சு நாண்டுக்கிட்டு சாகட்டும்......

மருமகள்னா என்னமோ அவளுக்கு வேற போக்கே இல்லாமல் இவங்க பையன் அவளுக்கு வாழ்க்கை குடுக்குற மாதிரி ஒரு போக்கு சில பேருக்கு......
பையனோட சாதனையை கிழிச்சி தொங்கவிடனும்....... அப்போ தான் அடங்குவாளுங்க.....
 
Last edited:
Nice update

இப்பதான், கெளதம் & மிருதுளா ரெண்டு பேரும் ஹேப்பி... இந்த சந்துருவோட முகத்திரையை கிழிக்கணும்.... அப்பதான் அவனெல்லாம் திருந்துவான்....
 
Last edited:
Top