Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 39

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 39.1

கருவறை சொந்தம் 39.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் பெண்களுக்கு கண்டிப்பா நல்லது தான் செய்வார்.....
இந்த மாதிரி அபாண்டமான பொய் சொல்லி பொண்டாட்டியை விலக்கி வைக்கிறவன், illegal னு நிறைய பேரோட கொடுமையான வாழ்க்கை/சாவை பார்த்துட்டு தான் இருக்கிறோம்......
பையனின் தவறை உணராமல் வாழவந்த பெண்களை அபலையாக்கும் பெற்றோருக்கும் கூட தண்டனை உண்டு தான்.....

சிறப்பான தண்டனை......
இன்னொரு வாழ்க்கை நல்லா அமைந்தாலும் முதல் வாழ்க்கை அப்பப்போ மனசுல வந்து போகுமா இல்லையா......

பிடிக்கலை வேண்டாம்னா விலகி போறது ஓகே......
அப்புறம் வந்து அவளோட வாழ்க்கையில் குறுக்கிடுறதெல்லாம் தப்புன்னு இந்த ஜென்மங்களுக்கு தெரியாதா???
இல்லை பெத்தவங்க தான் நீதாண்டா வேண்டாம்னு சொன்ன....... வாழவிடு னு சொல்லமாட்டாங்களா???
 
Last edited:
Nice update

அரசன் அன்று கொல்வான்...
தெய்வம் நின்று கொல்லும்...

செஞ்ச பாவத்துக்கான தண்டனை கிடைச்சிடுச்சு... இனிமேலாவது ரெண்டு பேரும் சந்தோஷமா, நிம்மதியா வாழட்டும்...
 
Last edited:
ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே சந்துரு விபத்தில் போயிட்டானா?
கூடவே அவன் ஆத்தாளும் அந்த வெனை புடிச்ச விஷக் கிருமி சரண்யாவும் போயாச்சா?
சூப்பர் சூப்பர்
ஆனால் இந்த மூணு நாய்ங்களுக்கும் இவ்வளவு சீக்கிரமா வண்டி மோதினவுடனே சாவு வந்திருக்கக் கூடாது
மிருதுளாவை படுத்தின பாட்டுக்கு இதுங்க துடிதுடிச்சு செத்திருக்கணும்
அந்த கிளீனர் பையன்தான் ரொம்பவே பாவம்
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுது
இன்னும் எத்தனை அப்டேட்ஸ் வரும், ரமா டியர்?
இரண்டு or மூன்று?
 
Top