Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 4

Advertisement

:love: :love: :love:

உங்க ஹீரோ ப்ரோப்போசல் எல்லாம் வித்தியாசமா தான் இருக்கு......
இவன் propose பண்ணுறப்போ கூட அந்த கடங்காரன் நந்தா propose பண்ணுனது தான் நியாபகம் வந்து தொலைக்குது......

என்னது நந்தாவா :oops::rolleyes:??
 
என்னது நந்தாவா :oops::rolleyes:??

எஸ் அவனே தான் நந்தகுமார் IAS.....
ப்ரொப்போஸ் பண்ணுறதெல்லாம் நல்லா தான் பண்ணினான்.......
You are the key to my soul, life and happiness-னு.......
 
எஸ் அவனே தான் நந்தகுமார் IAS.....
ப்ரொப்போஸ் பண்ணுறதெல்லாம் நல்லா தான் பண்ணினான்.......
You are the key to my soul, life and happiness-னு.......
ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு அவன்கிட்ட. ஆனா பினிஷிங் சரி இல்லையே ? ? ?
 
ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு அவன்கிட்ட. ஆனா பினிஷிங் சரி இல்லையே ? ? ?

ஆமா கிறுக்கன்...... வாழத்தெரியாதவன்.......
 
பரவாயில்லையே சுரேஷை மிரட்டுற மாதிரி இவன் காதலை சொல்லிட்டானே. அப்படி என்ன சொன்னாங்க சித்ரா.
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்த பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்தை தெரியப்படுத்தவும் தோழமைகளே. போன அத்தியாயத்திற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் - 4

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice ud
 
Top