உங்க ஹீரோ ப்ரோப்போசல் எல்லாம் வித்தியாசமா தான் இருக்கு......
இவன் propose பண்ணுறப்போ கூட அந்த கடங்காரன் நந்தா propose பண்ணுனது தான் நியாபகம் வந்து தொலைக்குது......
என்னது நந்தாவா ??
ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு அவன்கிட்ட. ஆனா பினிஷிங் சரி இல்லையே ? ? ?எஸ் அவனே தான் நந்தகுமார் IAS.....
ப்ரொப்போஸ் பண்ணுறதெல்லாம் நல்லா தான் பண்ணினான்.......
You are the key to my soul, life and happiness-னு.......
ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு அவன்கிட்ட. ஆனா பினிஷிங் சரி இல்லையே ? ? ?
Nice udஹாய் ப்ரெண்ட்ஸ்,
இதோ அடுத்த பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்தை தெரியப்படுத்தவும் தோழமைகளே. போன அத்தியாயத்திற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?
கருவறை சொந்தம் - 4
அன்புடன்,
ரமாலஷ்மி.