Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 9

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்தப் பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. போன அத்தியாயத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 9.1

கருவறை சொந்தம் 9.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

அந்த கொடிய மிருகம் இப்போவும் இவங்களை நோக்கி தான் வருது......
மிருது ex-husband வருவானா???

இவ்ளோ துடிக்கிற மிருதுக்கும் தேஜுக்கு என்ன சம்பந்தம்???
கௌதமுக்கு எதுவும் தெரியலை....... கேஸுலா இருக்கிறான்........

ஜெய் நல்லா அடிக்கிற சைட்..... உங்கண்ணன் பார்த்தாச்சு......
first உங்கண்ணன் தேஜு மிருது என்னனு கண்டுபிடிடா......
 
Last edited:
Nice update

அப்பாடி! குழந்தைக்கு ஒண்ணும் ஆகல... மிருதுளா கணவன்கிட்ட இருந்து கட்டாயமா பிரிக்கபட்டாளா??? ஏன்???

ஜெய், சந்தடி சாக்கில நல்லா அடிக்கிறடா சைட்...
 
Last edited:
Top