Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Registration doubt

Advertisement

Mercy Raj

Active member
Member
அட்மின் மேம். நான் சற்று முன் தான் அந்த தளத்தில் ரிஜிஸ்டர் செய்தேன்.. என்னால் லைக் கமென்ட் இட முடியவில்லை. உதவ முடியுமா.
 
அட்மின் மேம். நான் சற்று முன் தான் அந்த தளத்தில் ரிஜிஸ்டர் செய்தேன்.. என்னால் லைக் கமென்ட் இட முடியவில்லை. உதவ முடியுமா.
Log in பண்ணினால் வருமே........
செக் பண்ணுங்க......
 
Log in பண்ணினால் வருமே........
செக் பண்ணுங்க......
அந்த ஆப்ஷனே அங்க வரல மேம் .எதுக்கும் திரும்ப முயற்சிக்கிறேன். Thank you mam
 
அந்த ஆப்ஷனே அங்க வரல மேம் .எதுக்கும் திரும்ப முயற்சிக்கிறேன். Thank you mam
அப்போ மெயில் ல inbox செக் பண்ணுங்க.......
confirmation மெயில் வந்திருக்கும்
அதை கிளிக் பண்ணிட்டு login பண்ணுங்க.......
 
Mam...ippovum andha option illa?
அப்போ மெயில் ல inbox செக் பண்ணுங்க.......
confirmation மெயில் வந்திருக்கும்
அதை கிளிக் பண்ணிட்டு login பண்ணுங்க.......
இது பார்த்தீங்களா???
log in ஆச்சுதா???
 
No mam...en birthday year 1995 ...aana 85 nu type panniten...thirumba edit panna mudiyala adhunala mail varatho...inga mudiyuthu ,,,but anga mudiyala....nan mallimamku periya fan...avanga kathaiku oru comment kooda panna mudiyala...please help me mam
 
எனக்கு @Saranya Hema novels மட்டும் படிக்க முடியலை logout ஆனாதான் link வருகிறது .அந்த websiteல ( mallikamanivannan novels )என் login @Geetha sen. I don’t know why I am facing this problem please help me.
 
இன்று தான் தானாகவே problem சரியாகிடுச்சு. Login ல link openஆகுது . Thanks ??
 
Top