Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 18

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 18

சரவணனின் மண்டையில் இருந்து வழியும் ரத்தம் ஒரு புறம் தேவியை திகில் அடையச் செய்ய அலற எத்தனித்தவள் முன்னால் நின்ற இரண்டு முரடர்களைக் கண்டதும் திகைத்து நின்றாள்.
சரவணன் 'ஆ' என்று அலறலுடன் தலையில் கை வைத்துக் கதறினான். தலையில் இருந்து வழிந்த ரத்தம் கண் வழியாய் வழிந்து ரோமன் மூக்கில் இருந்து வாய்ப்பக்கம் வரத் துப்பினான் சரவணன். கைகளை வைத்து கண் பக்கம் வழிந்த ரத்தத்தைத் துடைத்து எதிரில் நிற்பவர்களை சிரமத்துடன் இமைகளை விரித்துப் பார்த்தான்.
உடல் தடிமனாய் ஒரு உருவம் லுங்கியை மடித்துக் கட்டி நிற்பதும், ஒல்லியாய் வேட்டி மடிச்சுக் கட்டிய கையில் ஒரு மரக்கட்டையைப் பிடித்தவாறு ஒருவனும் தெளிவற்று மங்கலாய்த் தெரிந்தார்கள்.
வாயில் வழியும் கோழையுடன் 'யார்ரா நீங்க?' என்று கேட்டான் சரவணன்.
'ம்ம்ம்.. எங்க ஏரியாவுக்கு வந்துட்டு எங்களயே யாருன்னு கேக்கறியா?'
ஒல்லியானவன் கட்டையை மறுபடி ஓங்கப் போக குண்டானவன் தடுத்தான்.
'விடு காள! காஞ்சு கெடந்த நமக்கு இப்படி ஒரு லட்ட எடுத்து வந்து நம்ம கைல கொடுக்கறான். என்னன்னாலும் கேட்டுட்டு போட்டும்.'
தேவிக்கு மூளையில் அந்த விபரீதம் உறைக்க, கை குவித்தாள். குரல் திக்கித் திணறி வந்தது.
'எ..எங்க..ள ... ஒண்ணும் பண்ணிராதீங்க! ஒங்கள கெ..கெஞ்சி கேட்டுக்கறேன். நாங்க.. லவ்வர்ஸ்.. பாத்து .. ரொம்ப.. நாளாச்சுன்னு இந்தப் பக்கம் வந்தோம். ப்ளீஸ்... எங்கள விட்டுருங்க..'
'லவ்வர்சாம்டா.' என்று ஒல்லியானவன் குண்டானவனைப் பார்த்து நக்கலாய் சொல்லி விட்டு 'லவ்வர்ஸ் எதுக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துக்கு வரீங்க... அதுக்குத்தான. இந்தா நாங்க ரெண்டு பேர் மாட்டுக்கறி சாப்டுறவங்க.. இவன விட நல்லா செய்வோம்..'
'சீ.. நாய்களா. ஒரு பொண்ணு கிட்ட என்ன பேசணும்னு தெரியாது?'
தேவி கத்த, ஒல்லியானவன் மரக்கட்டையை கீழே போட்டு விட்டு அவள் தலைமுடியைப் பற்றினான். 'என்னடி சொன்ன? பொண்ணா? நல்ல குடும்பத்து பொண்ணு இப்படி யாரோ ஒருத்தனோட காட்டுக்குள்ள வருவாளாடி? நீ அப்படிப்பட்ட பொண்ணா இருக்கணும். இல்ல அரிப்பெடுத்தவளா இருக்கணும்.'
தேவி கதறினாள்.'பெருமாளே! இவன் சொல்றத எல்லாம் கேட்டியா? என் நெஞ்சே வெடிச்சுப் போயிரும் போல இருக்கே!'
'அதுக்கு நீ பெருமாள் கோவிலோட போய் இருக்கணும். இங்க எதுக்கு வந்த?' குண்டானவன் கேட்க தேவிக்கு அழுகை அழுகையாய் வந்தது.
ஒல்லியானவன் பிடித்த கை முடியை இழுக்க வலியுடன் அவன் காலில் விழுந்தான்.
'தப்புத்தான். என்ன மன்னிச்சிருங்க. எங்கள விட்டிருங்க. அவருக்கு ரத்தம் போயிட்டே இருக்கு. டாக்டர்ட்ட போகணும். ப்ளீஸ்!'
அவள் கெஞ்சல் அவன் காதில் விழாதது போல் அவன் 'எந்திரிடி!' என்று அவளைப் பிடித்து தூக்கினான்.
'மாரி! மொதல்ல நீயா நானா?'
மாரி என்ற குண்டானவன் சிரித்தான். 'இந்தக் கிளிய கண்டுபிடிச்சு என்ன கூட்டிட்டு வந்தவன் நீ? நீயே மொதல்ல ருசி பாரு.'
சரவணன் ஹீனமாய் கத்தினான். 'அவள விட்டுடுங்கடா! யாராவது உதவிக்கு வாங்களேன்!' அவனால் உட்கார முடியாமல் மண்ணில் சரிந்தான். காயத்தில் அந்த இடத்து மண் படிய எரிந்தது. 'ஆ' என்றான்.
ஒல்லியான காள கத்தினான். 'ஒதவிக்கா? இந்த இடத்துக்கா? புலி கூட நாங்க நிக்கற இடத்துக்கு வர பயப்படும். ஆளயா கூப்ட்ற?'
என்றபடி கீழே விழுந்த கட்டையை எடுத்து அவன் பக்கம் போக 'ஐயோ. இனி அடிபட்டா அவரு செத்துருவாரு.' என்று அலறியபடி அவனது கால்களைப் பிடித்து கதறினாள் தேவி.
மாரி காளயிடம் சொன்னான்.
'அவன விடுறா! அவனால இப்ப அசைய முடியாது. அவன் கண் முன்னாலயே இவள சீரழிப்போம். அப்புறம் ரெண்டு பேரயும் போட்டுத்தள்ளிருவோம்.'
அவன் சொல்வது சரி என்று பட காள மரக்கட்டையை கீழே போட்டு விட்டு காலில் விழுந்த தேவியை கையில் அள்ளினான். அவள் 'என்ன விட்டுடு. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க... 'என்று திமிறினாள்.
அவனது முரட்டு கையை தன் பூப்போன்ற கையால் குத்தினாள். அவன் அசையாததால் அவன் ஆ என்ற அலறலுடன் அவளை பொத் என்று கீழே போட 'அம்மா' என்று தரையில் விழுந்தாள். பக்கத்தில் இருந்த மரத்தின் தண்டு தலையில் பட ணங் என்று வலித்தது. தலையைத் தேய்த்து விட்டுக்கொண்ட தேவியின் அருகில் குனிந்தான் மாரி. க்ளோஸ் அப்பில் அவனது கரிய கண்களும் முறுக்கி விடப்பட்ட மீசையும் தெரிய அலறினாள். அவன் அவளது சேலையை அவிழ்த்து வீச அது சரவணனின் முதுகில் விழுந்தது.
'டேய் அவள விட்டுடுங்கடா' சரவணன் சுவாதீனம் மெதுவாக இழந்து கொள்ளும் நிலையிலும் கத்தினான்.
மாரி வந்து அவளது கைகளைப் பிடித்துக்கொள்ள காள அவள் ஜாக்கெட்டை கிழித்து வீசினான். மார்பகங்களை மறைத்துக் கொள்ள தேவியின் கைகள் துடித்தும் மாரி இறுக்கிப் பிடித்துக்கொண்டதால் தவித்தாள். வெளியில் தெரிந்த அவளது அங்கங்கள் காளயின் காமத்தை மேலும் தூண்ட அவளது மேல் விழுந்தான். தேவி அலற அலற அவள் கற்பு பறிபோவதை காண சகியாது அந்த மரத்தில் அமர்ந்திருந்த மயில் ஒன்று படபடவென்று சிறகுகளை அசைத்து பறந்தது.
சரவணன் இதை காண சகியாது கண்களை மூடி அப்படியே மயக்கம் அடைந்தான். முதல் உறவு தந்த வலியும் தாறுமாறாய் கடிபட்ட அங்கங்களின் பகுதிகளும் எதிர்பாராத விஷயம் நடந்த அதிர்ச்சியும் தேவிக்கு எரிச்சலும் வேதனையும் தர காள எழுந்து இடுப்பில் வேட்டியை கட்டிக் கொண்டு 'நீ வா மாரி' என்றான்.
தேவி கைகளைக் கூட அசைக்க முடியாத நிலையில் மெல்ல முனகினாள்.
'வேண்டாம்டா! விட்டுருடா.'
காள அவளது கைகளைப் பிடிக்கத் தேவை இல்லை என்பதை உணர்ந்தவுடன் அவள் அருகில் அமர்ந்து வேட்டி அவிழ்க்கும்போது கீழே விழுந்திருந்த பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்து பீடியைப் பற்ற வைத்து களைப்பு தீர ஊதினான்.
மாரி தேவியை மீண்டும் கலைக்க ஆரம்பித்தான். வலியில் அலறக் கூட முடியாத தேவி அவன் உதடுகள் அவளது காயம்பட்ட உதடுகளில் பரவவும் எரிச்சலோடு ஒத்துழைக்க மறுத்தாள். மாரி எரிச்சலுற்று அவள் கன்னத்தில் பளார் என அறைய எந்திரம் போல் ஆனாள்.
சரவணனுடன் அழகிய வாழ்க்கை, குழந்தைகள், குடும்பம் என்று தேவி கட்டி இருந்த கனவுக்கோட்டை மெல்ல மெல்லத் தகர மாரியின் முகம் க்ளோஸ் அப்பில் மேலும் கீழும் நகர வலியில் மயக்கமானாள் தேவி.
மாரி தன் காரியம் முடிந்து லுங்கியை சரிபண்ணி எழ காள கேட்டான்.
'என்ன மாரி! சூப்பர்ல. போன தடவ வந்த பொண்ண விட இவ ம்ம்ம்..சான்ஸே இல்ல.. இன்னொரு தடவ வச்சுக்கலாமா?'
முதுகின் பின் பக்கம் கைகளை வளைத்து சோம்பல் நெரித்த மாரி' ஆமாடா. சூப்பரா இருக்காடா. என்ன பாதியிலேயே மயங்கிட்டா. செத்துருவா போல. நாமளே கொன்னு அந்த பாழும் கெணத்துல போட்டுடுவோம். அவனயும் சேத்துதான். காதலாம் காதல். காட்டுக்குள்ல தான் காதல் செய்யணுமா? கெணத்துல போயி ரெண்டு பேரும் அவங்களோட தெய்வீகக் காதலை தொடரட்டும். எடு அந்த கட்டய. தலைல ஒண்ணு போட்டா இவ அடங்கிடுவா. அவன் ஏற்கனவே பொணமாயிட்டான்னு நெனக்கறேன்.' என்றவன் காளயின் முகம் மாறுவதைப் பார்த்ததும் கேட்டான்.
'என்னடா?'
'யாரோ வரா மாதிரி இருக்கு. என்னடா பண்றது?'
அவன் சொல்லவும் சரசர சத்தம் கேட்க கேட்க 'மொதல்ல நம்மள அவங்க பாக்க கூடாது. வாடா ஓடிடுவோம். மலயத் தாண்டி கேரளாக்கு போயி கூலிக்காரங்களா கொஞ்ச நாள் இருப்போஂம்.' சொன்னபடியே அவன் ஓடத் துவங்க தொடர்ந்தான் காள.
'தேவி! தேவி!' என்று கூப்பிட்டபடி சரசுவும், 'சரவணா! போதும்டா காதல் பண்ணது..' என்று கத்தியபடி ஷீபாவும் மெல்ல அங்கே வந்தனர்.
'இவ்ளோ தூரம் வந்தும் ஆளக் காணோமே! அந்தப் பூக்காரம்மா என்ன சொன்னாங்க. போன மாசம் இங்க வந்த ஒரு பொண்ணு செத்துப் போயிட்டதாவும் இவங்க போறப்ப கூப்ட கூப்ட போயிட்டதாவும் சொல்லிச்சில்ல.'
'அந்தப் பொண்ணு தனியாப் போச்சாமாம். தேவி கூட தான் சரவணன் இருக்காம்ல.'
'இருந்தாலும் லவ் பண்ணா இந்த துணிச்சல் வேண்டாம் சாமி.' இவர்கள் பின்னே பூக்கார அம்மாவும் அவள் வீட்டுக்காரரும் வந்து கொண்டிருந்தனர்.
முன்னே நடந்த ஷீபா கண்ணில் ரத்த வெள்ளத்தில் இருந்த சரவணன் கண்ணில் பட அலறியபடி ஓடினாள்.
'சரவணாஆஆ...'
அவள் பின்னாலேயே ஓடின சரசுவின் கண்ணில் அவன் எதிரே துணி கிழிந்து அங்கங்கள் தெரிய விழுந்து கிடந்த தேவி பட 'தேவிஈஈஈஈஈ' என்று கத்தியபடி அவள் அருகில் போனாள்.
அவர்களுக்குப் பின்னால் வந்த பூக்காரம்மாள் நிலையை ஊகித்து அவள் வீட்டுக்காரனிடம் 'ஒரு நிமிசம் இங்க நில்லுங்க' என்று சொல்லி விட்டு சரசுவின் அருகில் சென்று தோளில் போட்டுக் கொண்டு வந்த துண்டை எடுத்து தேவியின் உடம்பில் போர்த்தி ஜாக்கெட்டை சரிபடுத்தி வைத்தாள்.

(தொடரும்)
 
So sad.
Paavam ponnu, intha beasts ippadi kutharechu, inni enthu seyan?.
Ivalukku,nakam,pallu ellam illaya?
 
Top