Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 22

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 22

காரியத்திலும் கண்ணாகவே இருந்தார்கள் காப்ரியேலும் சம்யுக்தாவும்.
பரீச்சை சமயத்தில் மாங்கு மாங்கு என்று படித்தார்கள். பர்ஸ்ட் செம்மில் நன்றாகத் தேர்வு எழுதினார்கள்.
ஒரு வார லீவ் அவர்கள் காதலில் பிரிவை ஏற்படுத்தியது.
தவித்துப் போனார்கள். மொபைல் அவர்களுக்கு வரப் பிரசாதமா
கவே விளங்கியது. வீடியோ காலிலும், வாட்ஸ் அப்பிலும் சாட் செய்து பிரிவு துயரை ஓரளவு தாங்கிக் கொண்டனர்.
செமஸ்டர் லீவு முடிந்ததும் காலேஜ் துவங்கியது.
பார்த்து பார்த்து தன்னை அலங்காரம் செய்யும் சம்யுக்தாவை ஒருவித சந்தேகத்துடன் பார்த்தாள் அம்மா. முகத்தில் சூரிய பிரகாசம், தலை நிறைய மல்லிகைப் பூ, அழகான சுடிதார், என்று பட பட என்று வலம் வரும் சம்யுக்தா அவள் மனதில் பீதியை கிளப்பினாள்.
அம்மா சம்பதாவிடம் வந்தாள்.
'சம்பதா! சம்யுக்தா க்ளாஸ்ல ஏதாவது பங்க்ஷனா?'
புக்சை எடுத்துக் கொண்டிருந்த சம்பதா 'ஏம்மா இப்படி கேக்கற?' என்றாள்.
'இல்ல. மேக் அப் எல்லாம் ஓவரா இருக்கு.'
'ரொம்ப நாள் கழிச்சி அவ ப்ரண்ட பாக்க போறா இல்ல. அதனால இருக்கும்.'
'எனக்கென்னமோ பயமா இருக்கு சம்பதா. பெத்த பொண்ணயே வேவு பாக்க வைக்கறேன்னு தப்பா நெனக்காதே. கொஞ்சம் சம்யுக்தாவ கவனி. எனக்கு ஏதோ தப்பா தெரியுது.'
சம்பதா முகத்தில் கிலி புகுந்தது.
இதுக்கே இப்படிங்கறாளே அம்மா. தன் பொண்ணு வெளி நாட்டு மாப்பிள்ளய தேடி வச்சிருக்காங்கறத எப்படி தாங்கிக்க போறா.
'என்னடி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?'
'ப்ச். ஏம்மா இப்படி பயந்துகிட்டு இருக்க. நாங்க என்ன சின்ன குழந்தைகளா?'
'அதானடி பயமா இருக்கு. சின்ன குழந்தைன்னா ரெண்டு அடி போட்டு திருத்தலாம். இந்த வயச தாண்டி வந்தவ தானேடி நான். நான் பட்ட ரணம் நீங்க படக் கூடாதுன்னு தான...'
'ஐயோ. அம்மா. காலேஜ் தொடங்குறப்பல்லாம் இந்த பல்லவி பாடணும்னு ஏதாவது வேண்டுதலா ஒனக்கு?'
'ஒனக்கு கேலியா இருக்குல்ல?'
அம்மா கலங்குவதை உணர்ந்த சம்பதா அவளிடம் வந்து தோளைப் பிடித்துக் கொண்டாள்.
'நான் பாத்துக்கறேன் அம்மா. ஒன் மூத்த மகள. நீ தைரியமா இரு. போதுமா?'
சம்யுக்தா வந்து நின்றாள்.
தேவதை போல் தெரிந்தாள். தெருவில் அவள் சென்றால் கண்டிப்பாய் ஆண்கள் அனைவரும் ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்று அடித்துக் கூறலாம்.
சம்பதா ஆ என்று ஒரு கணம் திகைத்தாள். அம்மா பயந்தது உண்மை தான்.
'சம்பதா! நேரம் ஆச்சி. வா போகலாம். அம்மா நாங்க வரோம்மா.'
சம்பதாவை இழுத்துக் கொண்டு போகும் சம்யுக்தா செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.
பஸ் ஸ்டாண்டில் நிற்பதாக மெசேஜ் அனுப்பி இருந்தான் காப்ரியேல்.
ஸ்கூட்டியில் இருந்து இறங்கிக் கொண்ட சம்யுக்தா சம்பதாவிடம் பை சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினாள்.
பின்னால் ஏறும் காப்ரியேலைப் பார்த்தாள்.
அவன் நேரே அவளின் பின் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டான். பஸ் நகர அவன் கால் அவளது காலை லேசாக நிமிண்டியது தெரிந்ததும் சம்யுக்தாவுக்கு வெட்கம் வந்தது. காலை இசைவாக கொடுத்துக் கொண்டே மொபைல் வாட்ஸ் அப்பில் 'அவ்ளோ அவசரமா?' என்று மெசெஜ் அனுப்பினாள்.
'இருக்காதா பின்ன?'
'நான் எப்படி இருக்கேன்.'
'ம்.. ப்ரஷான ஆப்பிள் மாதிரி இருக்க.'
'ஆப்பிளா? ஏன் கடிச்சி தின்னப் போறியா?'
'தந்தா கடிப்பேன்.'
கோப ஸ்மைலியை அனுப்பினாள்.
அவன் சிரிப்பு ஸ்மைலியை அனுப்பினான்.
பக்கத்தில் வந்த கண்டக்டரிடம் ரெண்டு டிக்கெட் வாங்கும் காப்ரியேலின் சப்தம் கேட்டது. அடுத்த மெசேஜ்
'டிக்கெட் வாங்கிட்டேன்.'
'சரி.'
'இன்னைக்கு எங்காவது போலாமா?'
'நோ பார்க் மட்டும் தான்.'
'ஒரு வாரம் பிரிவுக் காயத்துக்கு மருந்து கிடையாதா?'
'ரிசல்ட் வரட்டும். நீ என்னை முந்துற பாடத்துக்கு ஏத்த மாதிரி முத்தம்.'
வேணா இப்படி வச்சுக்கலாமா?'
'எப்படி?'
'நீ என்ன விட அதிக மார்க் எடுக்கற பாடத்துக்கு நான் முத்தம் தருவேன். நான் ஒன்ன விட அதிக மார்க் எடுக்கற பாடத்துக்கு நீ முத்தம் தரணும்.'
சம்யுக்தாவுக்கு சிரிப்பு வந்து சற்று வாய் விட்டே சிரித்து விட்டாள். பக்கத்தில் இருந்த ஆண்டி என்ன என்பது போல் பார்க்கவும் சட் என்று மௌனமானாள்.
காலேஜ் ஸ்டாப் வந்ததும் இருவரும் கூட்டத்தோடு இறங்கினார்கள். மாணவ, மாணவியரின் 'ஹலோ' 'எப்படி இருக்க?' 'மாப்ள' 'மச்சான்.' 'ஹே டூட்' குரல்களில் காலேஜ் ஆர்ச் ஆர்ப்பரித்தது.
காப்ரியேல் வந்து சம்யுக்தாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.
இருவரும் ஒரு பெஞ்சில் சென்று அமர்ந்தனர்.
'ஒன்ன பாக்காம என்னால இருக்க முடியல சம்யு.'
'ம்..'
'ரோமியோ ஜூலியட் லவ் சார் சொல்றப்ப இப்படி எல்லாம் இருக்க முடியுமான்னு தோணிச்சு. நமக்கு நடக்கறப்ப தான் ஷேக்ஷ்பியர் எவ்ளோ அழகா தத்ரூபமா உண்மையா எழுதி இருக்கார்னு தெரியுது.'
'ம்..'
'என்ன இன்னைகு வெறும் 'ம்' தானா?'
'இப்போதைக்கு அது போதும். நான் வந்தது கூட கவனிக்காம...'
போலிக் கோபத்தோடு நிற்கும் கோபிகாவைப் பார்த்து ஒதுங்கி இடம் கொடுத்தாள் சம்யுக்தா.
'இருடி. எப்படி இருக்க?'
'ஆமாம். ஒரு வாரம் ஒரு மெசெஜ் இல்ல. இப்ப எப்படி இருக்கன்னு கேக்கறியா?'
'சாரிடி. கொஞ்சம்...'
'பிஸி. அதான. மணிக்கணக்கா இவன் கூட மட்டும் பேச டைம் இருக்கும். எப்ப கூப்டாலும் 'நீங்கள் அழைக்கும் நபர் வேறோரு நபருடம் தொடர்பில் இருக்கிறார்' அப்படின்னு அந்தப் பொண்ணு உண்மைய அப்படியே சொல்லுது. பாத்து ஒங்கம்மாவுக்கு தெரிஞ்சுரப் போகுது.'
மௌனமானாள் சம்யுக்தா.
'சரி வா ரிசல்ட் ஒட்டி இருக்காங்களாம். பாத்துட்டு வரலாம்.'
மூவரும் எழுந்து நோட்டீஸ் போர்ட் போனார்கள். மாணவ, மாணவியர் அவர்களது ரிசல்டை பார்க்க இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானார்கள்.
'ஏய் சம்யு. நீ தாண்டி பர்ஸ்ட் மார்க் எல்லா பாடத்திலயும். ஆ... அந்த 'ஷீ'ல மட்டும் காப்ரியேல்.'
காப்ரியேல் சம்யுக்தாவின் கையைப் பற்றி குலுக்கினான்.
'கங்க்ராட்ஸ். டீல் நியாபகம் இருக்குல்ல.'
'என்ன டீல். ஏய் அவனுக்கு குடுக்குறப்ப எனக்கும் தரணும்டி. ஐஸ் கிரீமா? பிரியாணியா?'
காப்ரியேலும் சம்யுக்தாவும் கல கல என்று சிரிக்க புரிந்து கொண்ட கோபிகா 'சீ போடி. ஒங்களுக்கு வேற வேலயே இல்ல.' என்று சிரித்தாள்.
சொன்னபடியே பார்க்கில் அவர்கள் லிப் லாக் செய்ய பூக்கள் கண்களை மூடிக் கொண்டன.
நாளொரு மெசேஜும் பொழுதொரு வீடியோ காலுமாக அவர்களது காதல் வளர, பைனல் இயரும் வந்தது. பைனல் செமஸ்டர் எழுதிய கையோடு கடைசி நாள் அவர்களது க்ளாசே சினிமா பார்க்க முடிவு செய்தார்கள்.
மதியம் எக்சாம் இருந்ததால் பர்ஸ்ட் ஷோ புக் செய்தார்கள். புதுப் படம் என்பதால் எங்குமே டிக்கட் இல்லை. சிட்டியை விட்டுத் தள்ளி இருந்த அந்த தீம் பார்க் உடன் இணைந்த தியேட்டரில் மட்டுமே பல்காக டிக்கட்கள் கிடைத்தன. புக் செய்தார்கள்.
அம்மா அவ்ளோ தூரமா என்று மறுத்தாள்.
'இன்னைக்கு ஒரு நாள் தானம்மா. கோபிகா வரா. அதொட இனி நாங்கள்லாம் மீட் பண்றது கஷ்டம்லம்மா'
சம்யுக்தா கெஞ்ச சம்பதா சப்போர்ட்டுக்கு வந்தாள்.
'போட்டும்மா. விடு. 21 பேர் போறாங்க. சேஃப் தியேட்டர் தான். 12 பசங்க வேற இருக்காங்க.'
'படம் மட்டும் தானா. இல்ல பார்ட்டி கீர்ட்டின்னு...'
'அம்மா. சினிமா முடிஞ்சு வந்துருவோம். சாப்பாடு கூட வீட்ல தான்.'
அம்மா ஒருமனதாக தலை ஆட்டினாள்.
21 பேரில் அனைவரும் பைக், கார் என்று அவரவர் வசதிப்படி 6.30க்கு அந்த தியேட்டருக்கு வந்தார்கள்.
காப்ரியேல் பைக் ரிப்பேர் என்பதால் சம்யுக்தாவுடன் பஸ்ஸில் வந்து இறங்கினான்.
நண்பர்கள் அவனையும் அவளையும் பஸ் ஸ்டாப் வந்து காரில் பிக் அப் செய்தார்கள்.
தியேட்டர் மெயின் ரோட்டில் இருந்து ஒரு மைல் தூரம் உள்ளே காட்டுக்குள் இருந்தது. ஊமை விழிகள் படத்தில் வருவது போல் ஒரு தீம் பார்க் போகும் வழியில் இருந்தது.
'என்ன இவ்ளோ தூரம் இருக்குது?'
'நிழல் விஷயங்கள் நடக்கத்தான்.'
'ஐய. அப்ப தியேட்டர்?'
'பயப்படாத. மக்கள் புதுப்படம் ரிலீஸ் ஆனா இங்க கூட்டமா வந்துருவாங்க. அப்புறம் நான் இருக்கறப்ப நீ எதுக்கு பயப்படற?'
கார் நிற்க எல்லோரும் இறங்கி க்ளாசே தியேட்டர் முன் நின்று பலவித செல்பி குரூப்பி எல்லாம் எடுத்துக் கொண்டு ஷோ தொடங்கும்போது உள்ளே போனார்கள்.
சம்யுக்தா காப்ரியேலின் தோளில் சாய்ந்து கொண்டாள் தியேட்டரில் நுழைந்து சீட்டில் அமர்ந்ததும்.
'கேபி..எனக்கு நம்ம காதல் சக்சஸ் ஆகுமோன்னு பயமா இருக்கு.'
'என்ன பேசற நீ? பேசாம படம் பாரு.'
இடைவேளை விட்டதும் ஸ்னாக்சை மொக்கினார்கள்.
திரும்பவும் படம் துவங்கியது.
சம்யுக்தா காப்ரியேலின் இரும்பு போன்ற தோள்பட்டையில் சாய்ந்து கொண்டாள். மனம் படத்தில் லயிக்காது கடந்து சென்ற மூன்று வருடங்கள் ப்ளாஷ் பேக்காய் வந்தன.
காப்ரியேல் அவளின் தோள் பக்கம் கை வைத்து அணைக்க, அவள் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
கல் போன்ற நெஞ்சு. இந்த ஆப்ரிக்கர்களுக்கு மட்டும் எப்படி இத்தனை உரம் போன்ற நெஞ்சு? கால் கை எல்லாம் தூண் தூணாக... முத்தத்தை தவிர இவன் நம்மிடம் எதுவும் இதுவரை கேட்டதில்லை. நமது வகுப்பிலேயே லிவிங் டுகதர் கப்பிள்ஸ் ஒரு நாலஞ்சு இருக்கு. காதலனிடம் தன்னை முழுதுமாக ஒப்படைத்த நாலஞ்சு கேர்ல்ஸ் இருக்காங்க. பின்னாடி ப்ரேக் அப்பான புள்ளைங்களும் இருக்காங்க. ஏமாத்தி வேற பொண்ணுங்கள லவ் பண்ற பசங்களும் இருக்காங்க. இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான்? இது தான் என்ன இவன லவ் பண்ண வச்சுதோ?
பல யோசனைகளில் இருந்த சம்யுக்தா படம் முடிந்ததை தெரிந்து எழுந்தாள்.
நண்பர்கள் அவளையும் கேபியையும் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார்கள்.
'சீ யூ. சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுங்க. வீட்டுக்கு போனதும் ரீச்ட் சேப்லின்னு க்ரூப்ல மெசேஜ் அனுப்புங்க.'
சரி என்று இருவரும் தலையாட்டி விட்டு அப்போது வந்த பஸ்ஸில் ஏறினார்கள்.
பஸ்ஸில் ஏறி இருக்கையில் அருகருகே உட்கார்ந்ததும் சிறிது நேரம் கழித்து தான் உணர்ந்தார்கள். பஸ்ஸில் ட்ரைவர், அவர் பக்கத்தில் உட்காந்திருக்கும் கண்டக்டர், கடைசி நீளமான சீட்டில் ஒருத்தர். வேறு பயணிகளே இல்லை. சம்யுக்தா மணியைப் பார்த்தாள். பதினொன்று. அம்மா அழைத்தாள்.
'சம்யு. எங்க இருக்க?'
'பஸ்ல வந்துட்டு இருக்கோம்மா. இன்னும் பதினஞ்சு நிமிஷம்.'
'சீக்கிரம் வாம்மா.'
'சரிம்மா.'
பஸ்ஸில் லைட்கள் ஆஃப் செய்யப்பட இருவரும் அதிர்ந்தார்கள்.
கண்டக்டர் அருகில் வந்து டிக்கட் என்று டிக்கெட்டை கிழிக்க காப்ரியேல் பின்பக்கம் இருந்து பர்ஸை எடுத்து சில்லறையை எடுப்பதற்குள் ஒரு இரும்பு ராடு அவனது தலையைப் பிளந்தது.
'ஆஆஆ' என்று அவன் பர்சை நழுவ விட்டு தலையைப் பிடித்துக் கொள்ள வலி தாளாமல் சீட்டில் இருந்து கீழே விழுந்தான்.
சம்யுக்தா விழிகள் அதிர்ச்சியில் மிரள டார்ச் லைட் கண்களில் பட்ட முயல் குட்டியாய் நின்றாள்.
இரும்பு ராடோடு நின்றவன் கடைசி சீட்டில் இருந்தவன்.
சம்யுக்தா ஐயோ என்றவாறு கையில் இருந்த மொபைலை அழுத்த கண்டக்டர் அவள் கையைத் தட்டி விட்டான். மொபைல் கையில் இருந்து கீழே விழ அவள் அதை எடுக்க குனிந்த போது அவள் தலை முடியைப் பற்றி தூக்கினான் பின் சீட்டில் இருந்தவன். கண்டக்டர் காப்ரியேலை தர தர என்று இழுத்து ஒரு சீட்டில் கிடத்த அவன் நிறைய ரத்தங்களோடு மெல்ல மெல்ல நினைவு தப்பிக் கொண்டு இருந்தான்.
சம்யுக்தா கதற கதற பின் சீட்டில் இருந்தவன் அவளைப் பிடித்து இழுத்து நடுவில் உள்ள சீட் ஒன்றுக்கு தள்ளிச் சென்றான்.
'என்ன இந்த ஆக்ட் குடுக்கற? நீளமா இருக்கும்னு தான இந்த கருப்பன புடிச்சிருக்க. கொஞ்சம் எங்களயும் பாரு.'
'அண்ணா. நீங்க நினைக்கற மாதிரி இல்லன்னா. நாங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். சினிமா முடிச்சு வீட்டுக்குப் போறோம். நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். எங்கள விட்டுடுங்கண்ணா.'
'என்னடி பொய் சொல்ற வண்டி வண்டியா? நீ இந்த கருப்பன கட்டிக்கப் போறியா? சொல்ற பொய் பொருத்தமா இருக்க வேணாம்? இவன் ஊரு எது ஒன் ஊரு எது? உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?'
'
சூரியா? வள வளன்னு என்ன பேச்சு? சீக்கிரம்... வேலய முடிச்சிட்டு டெப்போக்கு வண்டி போணும். ஆரம்பி.'
அவனைப் பார்த்த அந்த பின்சீட் ஆள் சூரியா, 'மொதல்ல நீயா? நானா?' என்க, 'ஏன் ரெண்டு பேரும் தாங்க மாட்டாளாமா?' என அவன் கபட சிரிப்பு சிரிக்க, ட்ரைவர் அங்க இருந்து கூவினான்.
'பேசிக்கிட்டு இருக்காதீங்க. எனக்கு இப்பவே மூடு வருது.'
காப்ரியேல் 'லீவ் ஹெர்.. லீவ் ஹெர்.. ப்ளடி...' என்று முனக, சம்யுக்தா திமிறினாள். கைகளில் உள்ள நகங்களால் அந்த சூரியாவின்
முகத்தைப் பிறாண்டினாள்.
நகங்கள் முகத்தைக் கீற சில இடங்களில் ரத்தத் துணுக்குகள் தெரிய எரிச்சலில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சூரியா.
'சிவா. இவளப் பிடி.'
அந்த கண்டக்டர் சிவா அவளைப் பிடிக்க, சூரியா அவளது சுடிதாரை தாறு மாறாக கிழிக்க ஆரம்பித்தான். உள்ளாடை தெரிய அவனது வெறி அதிகமாக ஆரம்பித்தது.
சம்யுக்தா தொண்டை கிழிய கத்தினாள்.
'ஹெல்ப் ...ஹெல்ப்..'
ரோட்டில் வேகமாய் பஸ் சென்று கொண்டிருக்க இருட்டி விட்டதால் ஓரிரு டூ வீலர்கள் மட்டும் விர்ர்ரென்று கடந்து கொண்டிருந்தன.
'ஏய். அவ வாய மூடு.'
சிவா அவள் உதட்டோடு உதடு வைக்க அவள் தூ என்று துப்பினாள்.
மூஞ்சி முழுக்க எச்சிலோடு கோபப்பட்ட சிவா தன் பங்குக்கு அவள் கன்னத்தில் அறைய சம்யுக்தாவின் கன்னம் எரிந்தது.
சூரியா அவளது உள்ளாடைகளையும் கிழிக்க மானத்தை மறைக்க முயன்ற சம்யுக்தாவின் கைகளைப் பின்னால் முறுக்கினான் சிவா.
கால்களால் முன்னால் நின்ற சூரியாவை உதைத்த சம்யுக்தாவின் கால்களைப் பிடித்துக் கொண்டான் சூரியா.
'மாப்ள. வண்டிய ஓரமா நிறுத்திட்டு வா. இவ ரொம்ப முரண்டு பிடிக்கிறா.'
ட்ரைவர் வண்டியை ஓரமாய் நிறுத்தி வாசல் பக்கம் ஷட்டரை இழுத்து விட்டு முகப்பு விளக்கை அணைத்து விட்டு அவர்கள் பக்கம் வந்தான்.
'சீக்கிரம்.. பஸ் ஏன் இங்க நிக்குதுன்னு யாராவது வந்தாங்கன்னா ஆபத்து...'
'இவ கால பிடி மாப்ள நீ.'
ட்ரைவர் வந்து திமிறும் சம்யுக்தாவின் வாழைத்தண்டு கால்களை விரித்துப் பிடித்துக் சிவா அவளது வாயில் அவளது துப்பட்டாவைத் தொண்டைக்குழி வரைக்கும் திணித்தான்.
பாண்ட் ஷிப்பைத் திறந்து கொண்டு வெறியோடு வரும் சூரியாவைப் பார்த்து கண்கள் பிதுங்க ஒன்றும் செய்ய முடியாமல் கண்ணீர் விட்டாள் சம்யுக்தா.
மயங்கும் கண்களில் நிழற்படமாக இது தெரிய ஒன்றும் செய்ய இயலாமல் முனகினான் காப்ரியேல்.

(தொடரும்)
 
Top