Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Short synopsis of competition stories

Amirthababu

Active member
Member
மகளிர் தின வாழ்த்துகள்

நான் படிக்கும் கதைகளின் சிறு தொகுப்பு

குமரன் கல்யாணம் நல்லபடியா முடிந்தது அவன் நிலாவோடு

ஜெய் கல்யாணம் நின்று விட்டது,

சூர்யாது அந்தரத்தில் சர்க்கஸ் ஆடுது.

மித்ரா கல்யாணமும் பெருசுங்களால் நிக்க போகுது, அதுக்குள்ள இதுங்க வேறு குறுக்குசால் ஓட்டிட்டு.. இன்னும
மெயின் ஜோடி கதை ஆரம்பிக்கல.

ஷ்யாம் பாவம் வாழ்வே மாயம்

வணங்கா முதிர்காதல், ஆனா பசங்களுக்கு பஞ்சாயத்து செய்தே ஓய போறார்.

விஷாகன் கல்யாணத்துக்கு அவன் அப்பாவே சங்குதிட்டார்.

மனசு தடுமாறி ரெண்டாம் கல்யாணம் நடந்துடுச்சு...

கறிகடைகாரனுக்கும் ஆகிடுச்சு அவன் தமிழ் பொண்ணோட..

48-- 28 ஐ ஈர்க்குது. நெத்தியடியா அடிக்கிறான்..

வதுவைல டைவர்ஸ் கேட்டு கோர்ட்ல இருக்கு

காமுக ஆரம்புச்சு ஒன்னு அலப்பறை கூட்டுது.

அனுவை கல்யாணம் செய்துட்டு வந்து இந்த பஜாரி கூட்டத்தில் விட்டு போக போறான் ஜெகன்... பக்குங்குது

இத்தனை ரணகளத்திலும்
ஒரே ஆறுதல்

வம்சிதான். கூமுட்டை கண்ணை திறந்து சுத்துமுத்தி பார்த்து தென்றலை கண்டுபுடிச்சுட்டான்.

அரசன் லாலி என்ன சொல்ல கொஞ்சம் அவசர பட்டுட்டானோன்னு தோணுது. ரைட்டர் தொடர்பு கொள்கவும்

Disclaimer-_ யாரும் கதை பேர், லின்க் கேட்காதீங்க.

FM radio ரொம்ப முசுடா இருக்கான் முடிச்சவுடன் தான்.

அதே போல் time travelum முடிந்தவுடன் தான். 3 அப்டேட் தான் படிச்சேன்.

அமிழ்தும் 6 அப்டேட் படிச்சேன். மீதி முடிந்தவுடன் தான்
 
Vinothiniudayakumar

Well-known member

Super same feeling but ithula 2stories mattum padikka start pannala
 
Top