Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

singapenne.....end epi

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
தோளில் சாய்ந்த மனைவியை,இறுக்கி அணைத்துக் கொண்டான் புருஷோத்...அவள் காதில் சொன்னான் உறுதியாய்,,
“”இனிமே நான் ,நீ,நம்ம பொண்ணு ,எங்க அப்பாம்மா,உங்க அப்பாம்மா எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுலதான் இருக்கப்போறோம்..!!!!பெத்தவங்க,பையனை வளர்க்கறாபுலதான்,பொன்னையும் வளர்க்காறாங்க ...உரிமைகள் ஒண்ணாத்தான் இருக்குது...அப்பா,கடமைகள்ல மட்டும் யென் வித்தியாசம் பார்க்கணும்? ஒரு முன்னுதாரணமான கூட்டுக்குடும்பமா நம்ம வீடு இருக்கட்டும்...ஓகே டார்லிங் “” என்று மனைவிக்கு தெளிவுபடுத்தினான்....மனைவியை,மிதிப்பவன் அல்ல,அவளது உணர்வுகளை,மதிப்பவனே உண்மையான ஆண்மகன்,,ஆண்மை,என்பது கருத்தரித்தலில் அல்ல..கருத்தோருமித்தலில் அல்லவா இருக்கிறது....கணவனது,அன்புப் பிடிக்குள் இருந்த வைஷாலிக்கு,சிறிது,நாணமாகக் கூட இருந்தது...இவ்வளவு உயர்ந்த சிந்தனைகளை,பரந்த மனப்பான்மையை ,திறந்த மனதுடையவனை,நான் எவ்வளவு,அல்ப்பத்தனமாக எடை போட்டு,என்னையும் வரத்திக்கொண்டு,வீட்டாரையும்,இம்ஸைப்படுத்தியிருக்கிறேன்...பெண் புத்தி,சில சமயங்களில்,பின் புத்தியாகவும்,பேதலித்த புத்தியாகவும் அமைந்து விடத்தான் செய்கிறது....ஆசிரம விஷயம் பற்றி அவரிடம் பேசிப் பார்ப்போம் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கூட நான் அவர் மீது வைக்கவில்லையே...என்ன செய்வது!!எல்லாம் நடந்து முடிந்த பின்புதான்,தோன்ற வேண்டியது தோன்றுகிறது...யோசனையில் இருந்து,விடுபட்டு,ஆறு மாத விரதத்தை முறிக்க.வைஷூ விளக்கை அணைத்தாள்...புருஷோத் அவளை அணைத்தான்....

இப்பொழுது சுஜி புட்ஸ் நிலைமையே வேறு...டாப் கியரில் பாடு வேகமாய்,வெற்றிகரமாய்,சென்றுகொண்டிருக்கிறது...மீண்டும் சுஜி புட்ஸ்,,,அதற்க்கு உதவத்தான்,இரண்டு ஜோடி கைகள்,கூடுதலாகக் கிடை த்திருக்கிறதே....அதாவது,சிதம்பரம் பிரேமாவின் உதவி இருக்கிறதே ....சம்பந்தார் வீட்டில்,சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, சாப்பிடுகிறோமே என்ற உறுத்தல் இல்லை பிரேமாவிற்க்கு ...ஏனெனில்.வைஷாலிக்கு இணையாக,சுஜி புட்ஸின் உழைப்பாளியாயிற்றே...சிதம்பரத்திற்க்கும்,அவரது,உடல் நிலைக்கேற்ப,நிழலில்,உட்கார்ந்த வேலையுமாயிற்று...பிரேமாவும் தான் பங்குக்கு,சில,ரேஸிப்பிகளை மெனுவில் சேர்க்க,,,இப்பொழுது,சுஜி புட்ஸுக்கு ஏக வரவேற்பு...பழைய வாடிக்கையாளர்களை,தொலைபேசியில்,அழைத்து,பிசினசை புதுப்பித்தாள் வைஷூ...அவளுடைய சிறு தானிய உணவு தயாரிப்புகளுக்கு,சர்க்கரை,கொழுப்பு,மற்றும்,ரத்த அழுத்த நோயாளிகள்,நிரந்தர.வாடிக்கையாளர்கள் ஆகி விட்டார்கள்..இடப்பற்றாக்குறை காரணமாக,சுஜி புட்ஸுக்கு,தனியாக,ஒரு அலுவலகம்,நவீன சாதனங்களுடன் கூடிய சமயலறை,உதவியாளர்கள்,கணினி அறை ,ஆர்டர் டெலிவரிக்காக,ஒரு மகிழுந்து ஆகியவை தயாராகி வருகின்றன... ஜீவனின் முயற்சியால்,வைஷாலிக்கு,வங்கிக் கடன் கிடைப்பதில்,தடையேதுமில்லை...விரைவில் சென்னையிலும் ஒரு கிளை திறந்து,அதனை,வைஷூவின் அண்ணன்,தேவாவின் பொறுப்பில்,விடுவதாய் உத்தேசம்..தேவாவிடமும்,பேசி சம்மதம் வாஞ்சி,இடம் கூட பார்த்தாகி விட்டது தாம்பரத்தில்...காலம் நடத்திய கணக்குப் பாடத்தில் தேறி விட்டான் தேவா...செய்கின்ற முறைப்படி செய்தால்,எந்த தொழிலும் கௌரவமானதே,என்று புரிந்து கொண்டான்...சத்யா கூட கணவனுடன் ஒரு முறை புனே வந்து போனாள்...இப்பொழுது நாளைக்கு நூறு முறை,’’மாப்பிள்ளை,மாப்பிள்ளை’’என்று கூறியபடி,வளைய வருகிறார் சிதம்பரம்...புருஷோத் தேடாமல் கிடைத்த திரவியம் என்பதை அவர் உணர்ந்து கொண்டுவிட்டார்...மகளும்,மருமகனும்,தங்களுக்கு,ஆபத்து காலத்தில்.அடைக்கலம் தந்தது பெரிது.அதை விடவும்,சம்பந்தி ஜீவன்-லதா தம்பதி,தங்களிடம்,அன்பு பாராட்டுவது,பெரிதினும் பெரிது என்று நெகிழ்கிறார்கள் சிதம்பரமும் பிரேமாவும்...இப்படியான மெகா சந்தோஷங்கள் மற்றும் மெகா பிசினசுடன்,அந்த மெகா கூட்டுக்குடும்பம் சிறப்பாய் மிக சிறப்பாய் இயங்குகிறது....முடிச்சைப் போடுபவன்,நிச்சயம் ஒரு நாள் அவிழ்ப்பான்,,,அதுவரை,மனிதர்க்குத் தேவை பொறுத்தலும்,கா த்தலும் மட்டுமே......
 
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
 
Last edited:

கூட்டுகுடும்பம் இப்போதெல்லாம் கணவே.
அப்பா ஆத்தா பிள்ளைங்கள் ஒண்ணா இருக்கறதே அதிர்ஷ்டம் என நிணைக்க வைக்கும் காலத்தில் நாம்.
நலமே
 
Top