Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 10

Advertisement

சபரி வந்துட்டான்
அவங்க வீட்ல இருக்கிறவங்க
ஏன் வந்து
பார்க்கல
சக்தி அவள சரியான வழியில்
வழி நடத்துறாளா
Yes Sabari vanthuttaan. But, Surya avanai serpala
 
Avaluku virupam iruka? ilaya? nu kekala.. elarum avanga avanga ishtathuku panitu kadasila Ava than thaniya nikkura...
Vignesh Elam Oru aalu.. Nala vela Ivan kita irunthu surya thapichita...
Surya's comeback semmaya iruka poguthu!
Nice ud sorna ma ??
எஸ் அவங்கவங்க எண்ணப்படி நடந்து, அவளை சுலபமா தூக்கி எறிஞ்சிட்டாங்க.

சூர்யா மும்பைல என்ன முடிவுல இருக்காள்னு நெக்ஸ்ட் பார்க்கலாம்
 
விக்னேஷ் உன்னோட ஆதங்கம் சரி ஆனா அதுக்கு நீ இப்படி அசிங்கமா நடந்துக்க வேண்டாம்..... கொஞ்சம் கூட மனசாட்சி கூட இல்லமா இப்படி அம்போன்னு விட்டுட்டு போய் இருக்கீங்களே அது சரியா..... சேர்ந்து வாழ முடியல அப்போ முறையா எங்க இருந்து கூட்டிட்டு வந்தியோ ங்க திரும்ப ஒப்படைகனும் தானே.... அந்த மனித்தன்மை கூட இல்ல ..... சீ.... என்ன ஜென்மம்.....

சபரி லவ் வந்துடுச்சு ஆன அவளோட நிலைமை.....

மும்பையில் என்ன வேலை ....
அதேதான் முறையா அவளை அவளோட ஊருக்குதான அனுப்பணும். எக்கேடோ கெட்டுப்போன்னு விட்டுட்டுப் போயிட்டான்.
சபரிக்கு வந்த லவ் ஓகே. பட், சூர்யா...
 
அருமை மேம்... விக்னேஷ் சராசரிதான் என்று காட்டிட்டான்.....
இப்போதைய காலகட்டத்தில் இவர்களுக்கு இயல்பான மனிதர்கள்னு பெயர்.
 
Top