Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 14

Advertisement

Semma sis sapari super kalakida poo ellarum onna senthudangapa isakiyum keralavlaya irukaaaa surya va jaru varavacha keravuku sariku theriyama irunthuchi next enna nadakum dear thukkidipoyduvana??
 
அருமையான பதிவு
அவளுடைய சந்தோசம் எல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் திரும்ப
கிடைக்குதா
ஸ்ரீகர் ஏன் சபரி கிட்ட மறைத்து
வைத்தாருனு சொல்லி இருக்கிங்க
 
sbari neenga romba periya aal thaan polave... imbutu adakama irunthu irukeenga.... sreegar sir yaaruku inform pannurar avar sbarikku thaan inform panninarna appo ethuku ithanai naal sollala... oru velai doctor oderyo ithu ippo sollavendamnu
 
ஸ்டோரி ரொம்பவே சூப்பரா இருக்கு, சொர்ணா டியர்
அடப்பாவி சபரிநாதன்
நீயும் கேரளாவில்தான் இருக்கிறாயா?
அதுவும் சூர்யாவுக்கு ஏற்ற மாதிரி பேஷன் டிசைனிங் டிரஸ்சஸ் தொழில்
ஹா ஹா ஹா
தம்பி பரத்தும் இங்கேதான் படிக்கிறானா?
சூப்பர்
குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது
ராமன் லட்சுமணன் இரண்டு பேரையும் காணோமே
சூர்யாவுக்கு ஒரு வில்லி அர்ச்சனா வந்து வந்த வேகத்திலேயே திரும்பிப் போய் விட்டாள்
அடேய் சபரி
பல் டாக்டரைப் பார்த்து உனக்கு டவுட் வரலையா?
சூர்யாவிடம் உனக்கு அவ்வளவு நம்பிக்கையா, சபரிநாதன்?
என்னது அர்ச்சனா திரும்பிப் போயிட்டாளா?
வருங்கால மனைவி மேல நம்பிக்கை தாருமாறா இருக்கு பாஸ்??
 
Top