Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 15

Advertisement

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த நாயை ஏதாவது பஸ் ல அடிபட்டு சாக வச்சிடுங்க பிலீஸ்....
கெட்டவங்க எல்லாரும் அடிபட்டு சாகுறதில்ல தரணி. முன் ஜென்ம பலன் அவங்களைக் காப்பாத்துது
 
Varum varama enga,porathu enna dear nalavatha,porantha mattuma? kalyana life nalla irukathu? super,sis
நாலாவது பொண்ணுங்கன்றது ஊர் சைடு சொல்ற உண்மை. நானும் நிறைய சந்திச்சிருக்கேன்.
 
அதானே
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
எத்தனை காலம் ஆனாலும் நிமிர்த்த முடியாது. நிஜ கேரக்டரா வயதான இக்காலத்திலும் அவர் மாறவேயில்லையே.
 
கெட்டவங்க எல்லாரும் அடிபட்டு சாகுறதில்ல தரணி. முன் ஜென்ம பலன் அவங்களைக் காப்பாத்துது
முன்ஜென்ம பலன் மட்டுமில்லை
இந்த மாதிரி பொறுக்கிகளுக்கெல்லாம் மனைவியாக வாய்க்கும் பூவரசி மாதிரி பத்தினி தெய்வங்களும் ஒரு காரணம், சொர்ணா டியர்
இவ்வளவு கொடுமைகள் செஞ்சும் கூட தெரியாத ஊரில் புருஷன் என்ன கஷ்டப்படுவாரோன்னு இசக்கியிடம் கவலைப்படும் இந்த பெண் தெய்வம்தான் தர்மராஜன் மாதிரியான விஷ ஜந்துக்களுக்கு காவல் தெய்வம்ப்பா
 
Top