Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 15

Advertisement

முன்ஜென்ம பலன் மட்டுமில்லை
இந்த மாதிரி பொறுக்கிகளுக்கெல்லாம் மனைவியாக வாய்க்கும் பூவரசி மாதிரி பத்தினி தெய்வங்களும் ஒரு காரணம், சொர்ணா டியர்
இவ்வளவு கொடுமைகள் செஞ்சும் கூட தெரியாத ஊரில் புருஷன் என்ன கஷ்டப்படுவாரோன்னு இசக்கியிடம் கவலைப்படும் இந்த பெண் தெய்வம்தான் தர்மராஜன் மாதிரியான விஷ ஜந்துக்களுக்கு காவல் தெய்வம்ப்பா
சரியா சொன்னீங்க பானு மா
 
கடவுள் போடும் முடிச்சே அப்படித்தான் போல டியர். முன்னுக்குப் பின் முரணான ஆண் பெண்ணை சேர்த்து வைப்பது.
 
Top