Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 8

Advertisement

Avale ariyatha love na apo sapariya,lv pannurala atha avalala kandupudika,mudiyala vittala vantha life ethukanumnu,rompa kasdapadural surya uthayanra,name sapariya kunthaiku vachchan en sapariya kathaila varala dear y
ஹிஹி அதான் அவளுக்கே தெரியாது சொல்லிட்டேன்ல. அப்புறம் எனக்கு மட்டும் எப்படித் தெரியுமாம்?
 
Thevai ilatha karpanai elam panirkuran..
Dr kita poi ena prblm nu sola vekurathuku straight ah avakitaye manasu vitu ean enachunu pesa vecha Ivanoda kolapam kuda thevai ilatha onnu nu avaney purinjirukalam?!
Intha paapa ena en amma nu koopdura?yar soli koopdura..enga Sabari ya kanom??
Nice ud sorna ma??
அவள்கிட்ட கேட்டுப்பார்த்தும் பதில் அவளிடமே இல்லைன்றதாலதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கான்.

எல்லாரும் சபரியவே தேடுறீங்க?
 
விக்கி நீ சரியா தான் யோசிக்கிற ஆனா உள்ள ஒரு சாத்தான் இருக்குதே .... அது எப்போ எப்படி வெளிய வரும்னு இருக்கே......

டாக்டர் சக்தி மூலமா தான் விடிவு வரணும்னு இருக்கோ....

ஹரிணி பாப்பா நீங்க ஏன் சூரியாவை அம்மாநு சொல்லுறீங்க ...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள சாத்தான், அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது வரும்போல
 
ஹரிணி குட்டி எப்படி இவள பார்த்ததும் அம்மானு கொஞ்சுறா,
அதுதான் தெரியலை. குழந்தைக்கு யார் சொல்லித் தர்றது
 
அருமையான பதிவு
பிரம்மசக்திருத்ரன்
வந்து இருக்காங்க
அப்ப சரியாயிரும்
கண்டிப்பா சரியாகிரும்.
 
Top