Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Story prologue

Advertisement

Varsha 123

Member
Member
வணக்கம் சுற்றங்களே! கதை எழுதும் முறை பற்றி 'அ' னா 'ஆ' வனா கூட அறியாமல் மிகுந்த ஆர்வம் மற்றும் அன்பை மட்டுமே நம்பிக்கையாக கொண்டு உங்கள் தோழி எழுதும் முதல் குறு நாவல் இது. So, நாம எல்லோரும் என்னோட novel எழுதும் ஆசைக்கு பழியாக போறோமா ? இல்ல , பரவாயில்லையே இந்த பாப்பா கதை கூட நல்லா இருக்கேனு சொல்ல போறோமா? Wait பண்ணி பாப்போம்.god only knows:D:ROFLMAO::D...

Ok இப்போ கதைக்கு வருவோம். நம்ம கதை name "அவளது அவன்"?

நம்ம heroine நம்ம ஹீரோவ எப்டி எல்லாம் உருகி உருகி லவ்ஸ் பண்றாங்க என்பதை heroine பார்வையில நம்ம ஹீரோயினே சொல்ல போறாங்கோ!!❤

பாப்போம் ...அவளது அவனை அவளுக்கு மட்டும் பிடிச்சுருக்கா இல்ல நமக்கும் பிடிக்குதானு:love:

என்னால் முடிந்தவரை சீரும், சிறப்புமாக கதையை கொடுக்க முயல்கிறேன். Hope u guys will love it. ?

கூடிய விரைவில் 1st epi உடன் ஆஜராகிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கடைக்குட்டி.... Eeeee:giggle:
 
Nirmala vandhachu ???
Heroine oda vanga ???
 
தங்களுடைய புதிய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் வர்ஷா?....ஆவலுடன் காத்திருக்கிறேன்❣
 
So sweet dr....i am waiting....epdi irukum story romantic ka illa sad ah comedy ya.....what genre
 
தங்களுடைய புதிய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் வர்ஷா?....ஆவலுடன் காத்திருக்கிறேன்❣
நன்றிகள் பல ❤ :love:
 
Top