Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Teacher's Day - Danalakshmi Teacher!

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
82"தனலஷ்மி டீச்சர்"-----------------------------Teacher's day

எனது Content Shortlist-ல் "தனலஷ்மி டீச்சர்" ஆறு மாதமாகவே கிடப்பில் இருந்து, ஆசிரியர் தினமான இன்றதை எழுதுவது வெறும் Casual Coincidence என்பதால், "ஆசிரியர் தினம்னா போதுமே, ஒரு write up தூக்கினு வந்துருவானுங்க" என்ற நகைசொல்லிலிருந்து நகர்ந்தெழுதுகிறேன்.

1995
பாட்ஷா படம் ரிலீஸ் ஆகி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். ஆனால் அதற்கும் நான் கீழே எழுதியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதால், அப்படியே கடந்து விடுவோம்.
1f642.png
:)
1f642.png
:)
1f642.png
:)
1f642.png
:)
1f642.png
:)
Always Speak in English, Speak in English.. என்று ஓயாப்புராணம் பாடிக்கொண்டிருந்த என் பள்ளியில், ஒரு காலாண்டு தேர்வின் தமிழ் விடைத்தாள் கொடுக்கும்போது....
அ x x x மா - 57 மார்க்..
பா x x x யா - 72 மார்க்..
ச x x x ன் - 21 மார்க்..
அx x x த் - 96 மார்க்...!
வாங்கிக்கொண்டு பேசாது சென்றமர்ந்தேன். எல்லாருக்கும் கொடுத்து முடித்துவிட்டு, வழக்கம்போலான ஸ்டூடெண்ட்ஸ் முணுமுணுப்பு, மதிப்பெண் கூட்டல் இரைச்சல்கள் இடையே, பேசாதமர்ந்திருந்த என்னை அவர் அழைத்தார்.
டேய் ஒழக்கு...இங்க வா...
சென்றேன்.
"ஆமா..தமிழ் பாடத்துல இவ்ளோ மார்க்கு வாங்கிருக்கியே? ஏன்னு தெரியுமா?"
"படிச்சத எழுதிருப்பேன் மிஸ்.. அதுவா இருக்கலாம்"... பவ்யப்பட்டேன்.
"தப்பு. படிச்சத எழுதலங்கறதாலதான் இவ்ளோ மார்க் போட்டேன். அதுவுமந்த ஒத்த துணைப்பாடத்துக்கு, கதையோட கருவை மாத்தாம சொந்தமா நீயே வார்த்தைகளை போட்டு எழுதி இருந்ததுக்கு." ….ஆமா, நெறய புத்தகம் படிப்பியா?
"ஆமா மிஸ்.. வெறும் பேப்பர் தவிர எது கிடைச்சாலும்.. இந்த குமுதம்,கல்கண்டு,ஆனந்த விகடன், ஜு.வி, ராணி, வாரமலர்,சிறுவர்மலர், நக்கீரன், தராசு, துக்ளக்...".. (90s kid)
"டேய் டேய் டேய்.. போதும் போதும். பாடப்புத்தகத்தையும் அப்பப்போ படிக்கணும். புரியுதா?"
"சரிங் மிஸ்..படிச்சுதான் எழுத நெனச்சேன் எக்ஸாம்ல.. மனப்பாடம் பண்ணேன்..ஆனா வரல"..
"மனப்பாடமா? அந்த தப்ப மட்டும் செஞ்சுறாத".!!..எழுத்து போயிரும்.
"சரிங் மிஸ்"..
ஆமா... பின்னால என்னவா ஆக போற?" என்ஜினீயர்..., டாக்டர்.... ? (தொண்ணூறுகளில் அவை மட்டுமே பிராப்தம்)
“தெரில மிஸ்”.. (ஆறாவதில் என்ன தெரியும்?)
சிரித்தார்.. நீ என்னவா ஆவனு எனக்கு தெரியாது. ஆனா என்னவா ஆகலாம்னு மட்டும் புரியுது. காலமே உன்னை அங்க கொண்டு நிறுத்தும். போய் உட்காரு...!!!
இது பெருமைக்கு சொன்னதல்ல. ஏனெனில், "Clumsy " என்று ஹிந்து பேப்பரில் படித்ததை ஆங்கில எக்ஸாமில் பயன்படுத்திய என் வகுப்பு அருணை, இங்கிலீஷ் வாத்தியார் கூப்பிட்டு வைத்து பாராட்டியதும் அறிவேன் யான். மொழி இங்கு பொருட்டல்ல..அதை பயன்படுத்த ஊக்கப்படுத்திய அன்றைய ஆசிரியர்கள் தான் அரிது. ஏனெனில், மாணவ மூளையின் இடவல பேதமெல்லாம் கண்டுகொள்ள நேரமில்லாத காலகட்டம் அது.
அன்று நூற்றுக்கு தொன்னூற்றாறு போடாது, "படவா கதையா எழுதி வெச்சுருக்க??" என்று தனலஷ்மி மிஸ் என்னை முட்டி போட வைத்திருந்தால், இன்றென் எழுத்தும் முட்டி போட்டு முடங்கியிருக்கும். ...
நான் நல்ல எழுத்தாளனா என்பதை காலம் சொல்லலாம், சொல்லாமலும் போகலாம். ஆனால் இன்று எழுதுவதற்காக என்னை கண்டதையும் படிக்க தூண்டுவதெல்லாம், அன்று படித்த "கண்டதையெல்லாம்" எழுத சொன்ன அந்த "ஆசிரியை"யின் வார்த்தைகள் மட்டுமே.!!!
------------------
#Teachersday
#Charithraas
 
View attachment 82"தனலஷ்மி டீச்சர்"-----------------------------Teacher's day

நல்லா இருக்கு....
ஆமாம், அப்போ எல்லாம் எது கிடைத்தாலும் படிப்போம்... இது நல்லாதா... கேட்டதா... நமக்கு தேவையா... வேண்டுமா வேண்டாமா... மீடியா அதிகம் இல்லை அப்போ... அதனால் புக்ஸ் நிறைய இருந்தது...
எங்களுக்கெல்லாம் அப்போ கதை எழுத பயம்... ஒரே வேலை மனபாடம் தான்....
தேங்க்ஸ் டு ஷேர்.....
 
Thanks kavitha. Your words are absolutely true to core.
 
ஆமா.... அப்ப எல்லா book படித்தோம்....அப்ப இருந்த ஆசிரியர் கள், நல்ல பேசி தூண்டுகோலாக இருந் தாங்க..... இப்பவும் இருக்காங்க... நாங்க "தமிழம்மா" தான் சொல்வோம்.... அவங்களும் அப்படி தான் நடந்துக்குவாங்க......school days recollect பண்ண வச்சத்துக்கு .....பெரிய thanks...... :)
 
Super...... They created individuals with creative mind and independent thinking......

Me too have similar experience in School.....
9th std. English essay on Rip Van Winkle......
அன்று ஒரே source டீச்சர் மட்டுமே.....
தமிழ் medium...... essay படிச்சாச்சு புரிஞ்சாச்சு..... test ல எழுதியாச்சு..... தமிழ் medium கிட்ட என்ன இங்கிலீஷ் எதிர்பார்க்கமுடியும்??? ஆனாலும் டீச்சர் சொன்னது கதையெல்லாம் ok..... but உன்னோட வார்த்தையில் எழுதிட்ட...... but anyway appreciating your effort..... அது மாதிரியே எழுத try பண்ணனும்......
மனப்பாடம் எட்டிக்காய் இப்போ வரை.....
அந்த காலம் knowledge க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது...... mark எழுத்துக்கு கொடுக்கப்பட்டதே ஒழிய key க்கு இல்லை.....

199 in biology paper applied for revalueation..... no change after revaluation..... Answer is right but not in the key...... This is the current situation.......

Spending 12 yrs in English medium......
Even after that asking for the meaning for impact!!!
Whom to blame???
Teacher or student or the medium of education???

As a teacher, I always impart concepts in an easily understandable way with well known examples.....
But unfortunately, nowadays the teachers are motivated by the students very rarely.....

Another one reg. Vernacular language......
If the lecture is completely in English, only few students will follow.....
அதே ஒரு முறை தமிழில் சொன்னால் இன்னும் நிறைய response வரும்..... Understanding will be better.....
But villain other state சொல்லுவான் You are talking in தமிழ் னு.......
Very crictical situation for Teachers......

We, the Teachers are creating minds for all profession....
So always be sincere and dedicative.....
Happy teachers day to all teachers.....
 
Super...... They created individuals......

A well appreciatable review and experience sharing from you.. Really nice .
Keep it up..
 
சரிதான் ஜோ சிஸ்....
அப்போ எல்லாம்... இந்த விழயம் அவனுக்கு புரிந்தால் போதும் என நினைத்து ஆசிரியர், பாடம் நடத்தினர்...
ஆனால் இப்போது கொஞ்சம் மாறிருக்கு... மார்க் மட்டும்தான் தேவை...
அதற்காக யுத்திகள் கொடுக்கத்தான்...
இந்த கோச்சிங் கிளாஸ் எல்லாம்...
ஆனால் ஒன்றிரண்டு நபர்கள் இருக்கிறார்கள்... கி பார்க்காமல் அவர்களை வழிநடத்த..
இப்போ இருக்கிற பாடத்திட்டமும் மாறுதில்ல...
இப்போ எல்லாம் மனபாடம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு....
என் பெண் பள்ளியில் சுயமாய் எழுத அனுமதிக்கிறார்கள்தான் பார்க்கலாம்..
ஆனாலும்... என்ன சொன்னாலும்... நாங்கள் படித்தகாலம்.. எப்போதும் அருமையானது...
எங்களுக்கு வகுப்பெடுத்த கணக்கு டீச்சர் போல... வேறெங்கும் இல்லை....
நாங்கள் கேட்டு ரசித்த பாடல் இப்போதும் இனிமையானது... இதுதான் என் எண்ணமும்...
தேங்க்ஸ் டு ஷேர்.......
 
ஆமாம் அப்பத்த டீச்சர் எல்லாம் அப்படி தான் நாம் எழுதியதில் spelling mistakes grammer mistakes மட்டும் சரி செய்வாங்க ஆனால் இப்ப அப்படி இல்லை புத்தகத்தை கரைத்து குடித்து வாந்தி எடுத்தால் தான் மார்க்
 
Top