Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 25 2

Advertisement

தன் பொண்ணை கல்யாணம்
செய்துக்கோன்னு ஆஷிக்கிடம்
கேட்ட அந்த மந்தி மந்திரியும்
ஒரு டம்மி பீஸுதான்
 
பரினிதாவை கடத்திய இந்த மக்கு
மந்திரி மட்டுமில்லை
ஆஷிக்கின் மாமனார் ஆகணும்னு
மனம் கொள்ளா ஆசையோடு
இருந்த அந்த மந்தி மந்திரியும்
ஆஷிக்கின் ஒரு பார்வையில்
கரை வேட்டியிலேயே சுச்சா
போயிடுவான்ப்பா
 
எது எப்படியோ அவன் ஆசைப்பட்ட
மாதிரியே பேபிம்மாவை ஆஷிக்
ஜாம் ஜாம்ன்னு கல்யாணம்
செய்து கொள்ள போகிறான்
ஐ ஆம் வெரி ஹேப்பி
 
Top