Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uyir Kaakum Uyir Kolli - 5

Advertisement

Geethanjali Aathi

Active member
Member
 
ஸ்டோரி சூப்பரா இருக்கு
அச்சச்சோ
பரிதியை காலேஜ்லேயிருந்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களா?
ஏன்? என்ன காரணம்?
இந்த வீணாப் போன ஜெயராஜ்தான் பிரின்ஸியிடம் மூட்டி விட்டான்னு பரிதிக்கு எப்படி தெரிந்தது?
ஜின்வானின் திட்டம் என்ன?
ஹா ஹா ஹா
ஆண்டவனின் திட்டம் என்னவோ?
 
Last edited:
நீங்க கற்பனை என்றாலும் காலத்தோட ஒத்து போவதால் வேறெதுவும் சொல்ல தேவைஇல்லை
நிறைய உண்மைகளை கற்பனை என்ற போர்வையின் கீழை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள்.. கீப் ராக்கிங்
 
Top