Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vani Arvinth's Mounamae Kaathal Mozhi Pesu Intro

Advertisement

Admin

Admin
Member
"மௌனமே காதல் மொழி பேசு"

என் காதலை சொல்ல
நான் எடுத்த முயற்சி
உன்னை எட்டாமல் போனது
என் தவறா?.

இல்லை காதலை புரியும்
முன்னே பிரிந்தாயே
உன் தவறா?.

காதல் எனும் சிறகை
விரிக்கும் முன்னே அதை
உடைத்து விட்டாயே.!

விழிகளை ஈரமாக்கி
வார்த்தையை ஊமையாக்கி
தனிமை எனும் தண்டனை
தந்தாயடா (டி).!

இதயத்தை கிழித்து
உதிரத்தை உறைய வைத்து
சென்றாயடா (டி).!

எனக்குள் நீ இருப்பது
தெரியாமலே தானோ..
இனி வருவாயா?
உன் மௌனம் உடைத்து
காதல் வரம் தருவாயா?

மௌனமே காதல்
மொழி பேசிவிடு..!

மல்லிகா மணிவண்ணன் என்னும் வீட்டிற்குள் இருக்கும் கனவுபட்டறை என்னும் தோட்டத்திற்குள் நுழைந்து போட்டி எனும் செடியில் அமர்ந்து வெற்றி எனும் கனியை பறிக்க சிறகை விரித்து பறக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய் உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்கள் அன்பெனும் விமர்சனங்களைக் கொடுத்து என்னையும் சற்றே வானில் சிறகடித்து பறக்க விடுங்கள் சகோக்களே.

அன்பு சகோக்களே.. "என் பெயர் வாணி அரவிந்த்.. நான் பிரதிலிபியில் மட்டுமே இதுவரை எழுதி வந்தேன்.. 6 ,நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் என்று எழுதி இருக்கிறேன். எனது நாவல்கள் சில புத்தகமாகவும் வந்துள்ளது. இப்போது தான் எழுதப்பழகிக் கொண்டு இருக்கிறேன்..
இப்படி ஒரு தளம் இருக்கிறது, இங்கே பல பாசப்பறவைகள் உண்டு", என அன்பால் கட்டி அண்ணபூரணி தோழி அவர்கள் தான் இங்கு அழைத்து வந்தார்.. அவருக்கு மிகப்பெரிய நன்றி(நன்றி சொன்னா அடிவிழும்)..

நான் இப்போது தான் இங்கு முதல்முறையாக எழுத வந்திருக்கிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் பரிசாக கொடுத்து என்னை மென்மேலும் வளரச் செய்யுங்கள்.. நம்பிக்கையோடு வலது காலை எடுத்து வைத்து வருகிறேன். மருமகளாக எண்ணாமல் உங்கள் மகளாக எண்ணி என்னையும் உங்கள் கூட்டுக் குடும்பத்தில் ஒரு சில்வண்டாக சேர்த்து கொள்ளுங்கள் சகோக்களே..

நானும் வேலைக்கு செல்லும் பெண்மணி தான். நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் பேருந்து பயணம் என்பதால் அலச்சல் அதிகம். சொன்ன நேரத்தில் கதையை தொடர முடியவில்லை.. இருந்தாலும் எனது நட்புக்கள் கொடுத்த நம்பிக்கையில் எழுத ஓடோடி வந்துவிட்டேன்..

என்னடா கதைய பத்தி சொல்லாம சொந்தபுராணமா பாடிட்டு இருக்கேனு மைண்ட் வாய்ஸ் கேட்குதுங்கோ..
என்னோட கதையின் தலைப்பு
" மௌனமே காதல் மொழி பேசு"
இதாங்க.. இப்பவே கநைய பத்தி சொல்லிட்டா சஸ்பென்ஸ் போய்டும். நான் போய்ட்டு முதல் எபிசோட் எழுதிட்டு வரேனுங்க. அது வரை தங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன் சகோக்களே.

cleardot.gif

profile_mask2.png

Aravind D
8:15 PM (3 minutes ago)
to me

Tamil

English

Translate message
Turn off for: Tamil

"மௌனமே காதல் மொழி பேசு"

என் காதலை சொல்ல
நான் எடுத்த முயற்சி
உன்னை எட்டாமல் போனது
என் தவறா?.

இல்லை காதலை புரியும்
முன்னே பிரிந்தாயே
உன் தவறா?.

காதல் எனும் சிறகை
விரிக்கும் முன்னே அதை
உடைத்து விட்டாயே.!

விழிகளை ஈரமாக்கி
வார்த்தையை ஊமையாக்கி
தனிமை எனும் தண்டனை
தந்தாயடா (டி).!

இதயத்தை கிழித்து
உதிரத்தை உறைய வைத்து
சென்றாயடா (டி).!

எனக்குள் நீ இருப்பது
தெரியாமலே தானோ..
இனி வருவாயா?
உன் மௌனம் உடைத்து
காதல் வரம் தருவாயா?

மௌனமே காதல்
மொழி பேசிவிடு..!

மல்லிகா மணிவண்ணன் என்னும் வீட்டிற்குள் இருக்கும் கனவுபட்டறை என்னும் தோட்டத்திற்குள் நுழைந்து போட்டி எனும் செடியில் அமர்ந்து வெற்றி எனும் கனியை பறிக்க சிறகை விரித்து பறக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய் உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்கள் அன்பெனும் விமர்சனங்களைக் கொடுத்து என்னையும் சற்றே வானில் சிறகடித்து பறக்க விடுங்கள் சகோக்களே.

அன்பு சகோக்களே.. "என் பெயர் வாணி அரவிந்த்.. நான் பிரதிலிபியில் மட்டுமே இதுவரை எழுதி வந்தேன்.. 6 ,நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் என்று எழுதி இருக்கிறேன். எனது நாவல்கள் சில புத்தகமாகவும் வந்துள்ளது. இப்போது தான் எழுதப்பழகிக் கொண்டு இருக்கிறேன்..
இப்படி ஒரு தளம் இருக்கிறது, இங்கே பல பாசப்பறவைகள் உண்டு", என அன்பால் கட்டி அண்ணபூரணி தோழி அவர்கள் தான் இங்கு அழைத்து வந்தார்.. அவருக்கு மிகப்பெரிய நன்றி(நன்றி சொன்னா அடிவிழும்)..

நான் இப்போது தான் இங்கு முதல்முறையாக எழுத வந்திருக்கிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் பரிசாக கொடுத்து என்னை மென்மேலும் வளரச் செய்யுங்கள்.. நம்பிக்கையோடு வலது காலை எடுத்து வைத்து வருகிறேன். மருமகளாக எண்ணாமல் உங்கள் மகளாக எண்ணி என்னையும் உங்கள் கூட்டுக் குடும்பத்தில் ஒரு சில்வண்டாக சேர்த்து கொள்ளுங்கள் சகோக்களே..

நானும் வேலைக்கு செல்லும் பெண்மணி தான். நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் பேருந்து பயணம் என்பதால் அலச்சல் அதிகம். சொன்ன நேரத்தில் கதையை தொடர முடியவில்லை.. இருந்தாலும் எனது நட்புக்கள் கொடுத்த நம்பிக்கையில் எழுத ஓடோடி வந்துவிட்டேன்..

என்னடா கதைய பத்தி சொல்லாம சொந்தபுராணமா பாடிட்டு இருக்கேனு மைண்ட் வாய்ஸ் கேட்குதுங்கோ..
என்னோட கதையின் தலைப்பு
" மௌனமே காதல் மொழி பேசு"

இதாங்க.. இப்பவே கதைய பத்தி சொல்லிட்டா சஸ்பென்ஸ் போய்டும். நான் போய்ட்டு முதல் எபிசோட் எழுதிட்டு வரேனுங்க. அது வரை தங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன் சகோக்களே.
 
உங்களுடைய "மௌனமே
காதல் மொழி பேசு"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
வாணி அரவிந்த் டியர்
 
Top