Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamali- Review

Advertisement

Priya

Well-known member
Member
கதைக்கேற்ற பெயர்.

பெயர் போலவே வசீகரிக்கும் வனமாலி;
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாய் கமலி;
தன்னம்பிக்கையே மூலதனமாய் கொண்டு முன்னேறி பிறர் குறை சொல்ல இடம்கொடுக்கா சிவகாமி;
தன்னம்பிக்கையற்ற இந்திரா;
அவள் வளர்ப்பு தெளிவில்லா பமீளா;
அவளுக்கு வாக்கப் பட்டதோ வாயில்லா கோவர்தன்;
காலம் இழுத்து செல்லும் திசையில் வாழ்ந்து மடிந்த மகுடேஸ்வரன்;
இவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கும் ஆணவம், அகந்தை என்று மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மணிராதா;
இவ்வனைவரையும் ஒன்று சேர்த்து அவரவர் தம்மை பரிசோதித்துக் கொள்ள நேரம் காலம் உருவாக்கி கொடுக்க வந்தனா.

இந்த ஒட்டு மொத்த பாத்திரங்களை செதுக்கிய சரயு dear ku lots of love & hugs. I feel like living between the characters & everything is happening in front of me. Such an addicted story. Hats off to the writer. I'm pretty much new to the site & I'm glad I found this site accidentally.
 
Last edited:
எந்தநிலையிலும் நிமிர்ந்து நின்று தனித்து மகளையும் தன்மானச்சிங்கமாக வளர்த்த சிவகாமி

எடுப்பார் கைப்பிள்ளையாக அடுத்தவர் சொல் கேட்டு சுயமாக எதுவும் செய்யாமல் பயம் பதட்டம் என வாழ்ந்து தன் மகளையும் அப்படியே வளர்த்தி அவளிற்கும் வாழ்கையை எதிர்கொள்ள தெரியாமல் பயம் பதட்டம் என்ற நிலைக்கு தள்ளிய இந்திரா வாழ்க்கையை எதிர்கொள்ள தெரியாத கோழை

தன் ஆணவம் அகம்பாவத்தால் தான் நினத்ததே சட்டம் தான் சொல்வதே வேதம் என இருக்கவேண்டும் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் செய்து விட்டு தன் மக்களின் வாழ்க்கை சிக்கலாகி நிற்கும் போது தன் தவறை உணர்ந்தும் வீம்புடன் இருக்கும் மணிராதா

இந்த மூன்று பெண்களின் குணத்தை கொண்டே அவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை

அதை சரி செய்ய நினைக்கும் வனமாலி
அவனை புரிந்து கொள்ளாமல் அந்த குடும்பத்தினர் அவனை படுத்தும்பாடு
வசீகர வனமாலியையே சோர்ந்து போக செய்து விட்டனர்
இருந்தாலும் குடும்பத்தை இணைத்துவிடுவான்
எங்கள் வசீகர வனமாலி

ஒவ்வொருவரின் உணர்வையும் சரியாக அழகாக சொல்லியிருக்கும் பாங்கு அருமையோ அருமை
சரயு சிஸ் love you so much
 
அழகா நச்சுனு சொன்னீங்க சிஸ்?
 
சூப்பர் review ....எனக்கு பிடிச்ச கதை :love::love:
 
சூப்பர் :love::love:
 
2 கல்யாணம் பண்ணும் பெற்றோரின் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனை.......
பொண்ணுங்களோட எதிர்பார்ப்புகளை அழகா சொல்லிருப்பாங்க.......
:love::love::love:
 
Couldn't agree more. Unarvugalai azhagaga padam pidithu vaarthaikalaal korthirukaanga?
 
Top