Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 2

Advertisement

???

வாசுதான் வசுவுக்கு ஜோடியா?? வாசு - வசு பேரு பொருத்தம் நல்லா இருக்கே.. இதுவரை ரெண்டு பேரும் விருப்பத்தை சொல்லிக்கலையா?? ??

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

வெளிநாட்ல போய் செட்டில் ஆகணும்னு நினைக்கிற மணிக்கு.. அரசி மண்டி வச்சுருக்குறவன் மாப்பிள்ளையா?? ?? ஏன் இந்த கிழவிக்கு வீராவா மணிக்கு கட்டி வெச்சா என்னவாம்.. ??

ஆஹா மணி, ஒரு வழியா வாயை தொறந்து அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா.. மணிக்கு வீராதான் ஜோடின்னு தோணுது.. .
 
Last edited:
:love: :love: :love:

அடப்பாவி வசுந்தரா....... பெல்லுக்கு மொத்தமா சங்கூத முடிவு பண்ணிட்ட......
உன் சைட்க்கு அவளை காவலுக்கு போடுறியே.......
கிழவி பேரனை பார்த்துட்டு தான் கத்துதா அம்மாக்கு ஒத்தாசைனு.......

எது கெமிஸ்ட்ரி ல சந்தேகமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கம்ப்யூட்டர் சயின்ஸ் க்கு எதுக்கு கெமிஸ்ட்ரி......
ஓடுமா ஓடு போய் அல்கோரிதம் படி...... செமிஸ்டரியை விட அதான் பசங்களுக்கு வராது....
வசு வாசு பெயர் பொருத்தம் செம :p:p:p

அப்போ பால்காரன் இல்லை வீரேந்திரன் தானா பெல்லுக்கு......
பாருடா கந்துவட்டிக்காரனுக்குள்ளும் ஒரு நியாயஸ்தன் இருக்கிறான்....

சபாஷ் மணி...... சரியான பதில்......
கிழவியை விடாதே....... இன்னும் நல்ல நச்சுன்னு போடு......
லவ் பண்ணினா சொத்த கத்தரிக்காயா :p:p:p
அப்போ வசுவை என்ன பேச்சு பேசுவாங்க.......
இப்போ என்ன வாசு ஊமையா இருக்கான்...... ஊமை ஊரை கெடுக்கும்னு சொல்வாங்க...... என்ன பண்ணுவான் வசு விஷயத்தில்.....

வீரா வசீ :p:p:p
மொத்தத்தில் கிழவியை ரவுண்டு கட்டுறாங்கனு சிம்போலிக்கா சொல்லிடீங்க போங்க :p:p:p
பொண்ணு தவிர மக்கள் யாரும் வாயை திறக்கலையே :unsure::unsure::unsure:
அவங்க எல்லாம் வாயுள்ள ஊமையோ.......
 
Last edited:
Top