Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 8 1

Advertisement

???

வீட்டு அரசியலை பார்த்தா... இந்த நாட்டு அரசியலே பரவயில்ல போல.. ??? ஜானை விட இந்த வில்சன் காதல் மன்னனா இருப்பார் போல இருக்கே.. ??

ஐயோ இந்த ஜான் முடிவே பண்ணிட்டானா.. மணி தான் அந்த வீட்டு மருமகன்னு.. அப்ப வீரா.. ?? காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதையால இருக்கு.. ??
 
Last edited:
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், விஜி டியர்
இங்கே ஒருத்தன் குச்சு கட்டுவதற்கு கூட வேற ஆளை ஏன் கூப்பிட்டீங்க எனக்குத்தான் உரிமைன்னு அம்மாவிடம் உரிமைச் சண்டை போடுறான்
குட்டிம்மாவைக் கல்யாணம் செய்ய ரொம்பவே ஆவலாய் இருக்கான்
சின்னப் பொண்ணுன்னு வெயிட் பண்ணுறான்
வீட்டில் எல்லோரையும் எதிர்த்து அவன்தான் மணிமேகலையை படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கான்
அதை மறந்துடாதீங்கப்பா
இதிலே ஜான் முழம்-லாம் மணியை உரிமை கொண்டாடுவது கொஞ்சம் கூட நல்லாயில்லை, விஜி டியர்
காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போகப் பார்ப்பானா?
இது நல்லாயிருக்கே நியாயம்?
மணியை வீரா படிக்க அனுப்பலைன்னா ஜான் அவளைப் பார்த்திருக்கக் கூட முடியாது
அதனால அந்த ஜான் முழம் பையனை வில்சன் விக்டர் மாதிரியில்லாமல் அவங்க ஊரில் யாராவது ஒரு எமிலி or எலிசா இப்படி பார்த்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க
"நின் நினைவுகளில் நானிருக்க"-ன்னு ஜான் பையன்தான் சொல்லணும்ப்பா
வீரா சொல்லக் கூடாது
வீரேந்திரனுடன்தான் மணிமேகலையை நீங்க சேர்த்து வைக்கணும்
இல்லையென்றால் உங்களுக்கு உருட்டுக் கட்டைகள் பார்சல் வரும், விஜி டியர்
இதிலே இந்த மணி பொண்ணு வேற அங்கேயே செட்டில் ஆகும் ஐடியாவில் இருக்கிறாளே
என்னடா இது வீராவுக்கு வந்த சோதனை?
சொக்கா
 
Last edited:
? ? ?

அதானே........ குடும்ப அரசியலுக்குள் போனால் இப்படித்தான்........
அதான் பல ஆண்கள் என்னவோ பண்ணிக்கோங்கன்னு அதுக்குள்ள இறங்குறதில்லை........

அப்போ உங்க பையன் மட்டும் ஆசைப்பட்டால் போதுமா???
பொண்ணு சம்மதம் தேவையில்லையா???

ஏம்மா சங்கரி இப்படி அண்ணன் மகளுக்கு வேன் ல கொண்டு போய் ஊரெல்லாம் தட்டுல இறக்கி வச்சா மட்டும் உங்க சின்ன அண்ணிங்க 2 பேரும் எதுவும் சொல்லமாட்டாங்களா???
30 பவுன்....... மொத்தமா எத்தனை சேலை???

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான் வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்....... னு இங்கே ஒருத்தன் காத்திருக்க
காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா போகாமல் காப்பாத்தணும் னு தான் வேண்டிக்கணும்.......

அந்த இந்த கலர் body அந்த கலர் பார்டர் எல்லாம் ஜவுளிக்கடை அமர்க்களங்கள் :p:p:p salesman நிலைமை பரிதாபமா இருக்கும்.....
 
Last edited:
Mani mani nu manasukulla urugi urugi love panratha konjamavathu feel pana vachu irukalam.........pakkathula irukura john a illa thoorama irukura veeravaanu debate than vaikkanum pola.....maniku rendu jeevankal avala urugi urugi jollu vidurathu eppo than theriyumnu theriyalaye.....pesama veerava foreignku tour anupunga maniya parkka.....
 
Top