Thani Active member Member May 28, 2022 #35 மகி அம்மா பம்பரமாய் சுழன்று வேலை செய்றாங்க ...உனக்கு ஒரு காப்பி போட்டு குடிக்கதெரியாது...மகி... ம்...சித்துவின் தலையில குடும்பபொறுப்பு மொத்தமும் ... மகியின் அம்மா ...மகியின் கைபாவையோ??? அழகான ஆரம்பம் சிஸ்
மகி அம்மா பம்பரமாய் சுழன்று வேலை செய்றாங்க ...உனக்கு ஒரு காப்பி போட்டு குடிக்கதெரியாது...மகி... ம்...சித்துவின் தலையில குடும்பபொறுப்பு மொத்தமும் ... மகியின் அம்மா ...மகியின் கைபாவையோ??? அழகான ஆரம்பம் சிஸ்
L Lakshmi Murugan Well-known member Member May 31, 2022 #37 இந்த மாதிரி அக்கா இருந்தால் வாழ்க்கை எந்த காலத்திலும் இனிமையாக இருக்க வாய்ப்பு கம்மி தான்.