வணக்கம் நண்பர்களே. இது எனது முதல் கதை. வானில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்து வியக்கும் குழந்தை போல, இத்தனை நாள் எழுத்தாளர்களை பார்த்து வியந்தவள், இன்று எழுத தொடங்கி உள்ளேன். நடை பயிலும் குழந்தையாய் இன்று முதல் அடி எடுத்து வைத்துள்ளேன். தத்தி தத்தி நடக்கும் குழந்தை போல, நடுவில் நான் சறுக்கினாலும், பிழைகளை சுத்தி காட்டி, என்னை நானே திருத்தி கொள்ள உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.
-Indhumithra
-Indhumithra