Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

இன்னைக்கு எபிலாக் இல்லை பிரண்ட்ஸ் , இன்னும் எழுதவே ஆரம்பிக்கலை
ஓடி விளையாடு பாப்பா, நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
குழந்தை தின வாழ்த்துக்கள் ... :love: :love:
எபி இருக்கு பிரண்ட்ஸ் , final எபி டைம் எடுக்குது. ஆனா எவ்வளவு நேரமானாலும் நான் போட்டுட்டு தான் தூங்குவேன்




Top