Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நொடி பயணம்

  ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் சுமக்கிறாள் கருவறை வரையில்…. தந்தை தன் குழந்தையை சுமப்பான் தன் கல்லறை வரையும்….. கதிரவன் தன் தூக்கத்தை முடித்து கொண்டு வர..,,தனக்கு இன்னும் சிறிது நேரம் கழித்து தான் விடியும் என்று உறங்கி கொண்டு இருந்தான் கிரிதரன். தன் அறை கதவினை தட்டும் சத்தம் வெளியே வந்த கிரிதரனிடம் ,, “டேய் அணு எங்க டா ..??” என்று அவன் பெரியம்மா சுந்தரி கேட்டாள். வீட்டில் உள்ள […]

Readmore