Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijay’s MV – Chapter 10

மோதிரத்தை அணிந்தவுடன் விக்ரமின் மூளைக்குள் காட்சி மின்னல்கள் வெட்டின.   விக்ரம் அந்தப் பிரவாகத்தில் தன்னை இழந்துவிடாமல் நிறுத்திக்கொள்ள முயன்றான்.   ஏதேனும் ஒரு காட்சியில் மனத்தை ஒருமுகப்படுத்தப் போராடினான்.   விக்ரமின் உடல் நடுங்குவதையும் கால்கள் தள்ளாடுவதையும் பார்த்து அருணும் செழியனும் அவனை நெருங்கிப் பிடித்துக்கொண்டனர்.   விக்ரமின் போராட்டம் தீவிரமானது. தன்னால் இதைத் தாங்க இயலாது என்று அவன் முடிவுகட்டிய நொடி சட்டென அது அடங்கியது. ஒரே ஒரு காட்சி மனத்தில் நிலைபெற்றது.   […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?- 4.1

அத்தியாயம் 4.1:        “அல்லியூரில்” நாச்சியார் அடிக்கடி மணியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.             அதைப் பார்த்த சாரதா, “என்ன அக்கா வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” இந்தப் புள்ளைங்களை இன்னும் காணோம் சாரதா. அது தான் பயமா இருக்கு.            “அக்கா புள்ளைங்க ஊருக்குள்ள பத்து நிமிஷத்தில் வந்துவிடுவாங்கலாம்” இப்ப தான் சின்னகுட்டி விஷ்ணு கிட்டகேட்டா என்றார், பாட்டி எத்தன தடவை உங்களுக்குச் […]

Readmore

அன்பேநீ புயலா? மழையா? பூந்தென்றலா? -அத்தியாயம் 2

அத்தியாயம் 2:        “உமா!” வீட்டிற்கு வருவதற்கு முன்பே குட்டி வீட்டுற்கு வந்துவிட்டான். வந்தவன், தன் பள்ளி பைகளை வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து முடிக்கவும், உமா வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.        வந்தவள், புல்லுக்கட்டை கீழே போட்டுவிட்டுக் கை கால்களைக் கழுவி  விட்டு உள்ளே சென்றவள் சின்னவனிடம், “குட்டி எதாவது சாப்பிட்டையாடா?” என்றாள்  அவளிடம்… இன்னும் இல்ல அக்கா என்றதற்கு, “இன்னுமா சாப்பிடாம இருக்க?” எத்தனதடவ சொல்லுவது உனக்கு? ”வீட்டுக்கு […]

Readmore

ஏனோ வானிலை மாறுதே!!! 1

வானிலை – 1   ஷிவானி இந்த டிபன் பாக்ஸ்ஸ , கலை அத்தை கிட்ட கொடுத்துட்டு வா டா . அம்மா காலேஜ்க்கு லேட் ஆகிருச்சு நீயே போய் கொடுத்திரு மா… என் தங்கம்ல அம்மாக்கு நிறையா வேலை இருக்கு, வம்பு பண்ணாம்ம போறப்ப கொடுத்துட்டு போ என்றார் கெஞ்சலாய். போறேன், போய் தொலையிறேன். இல்லைனால் விடவா போற என சிலர்த்து கொண்டு சென்றாள். போகும் வழியெல்லாம் புலம்பியபடியே சென்றாள் நம் நாயகி. இன்னைக்கு என்ன […]

Readmore