அத்தியாயம்- 3 கையில் கிடைத்த பொருட்களை வைத்து அவசரமாக ரவை உப்புமா செய்தவள் அதற்கு தொட்டுக் கொள்வதற்காக தேங்காய் சட்னியும் செய்து முடித்தவள் உணவு மேசையின் மீது இரண்டையும் எடுத்து வைத்த நேரம் விஜய் தயாராகி வெளியே வந்தான். அவன் வந்ததும் அவசரமாக காவேரி அறைக்குள் நுழைந்து கல்லூரிக்கு புறப்பட தயாராகினாள். விஜயோ அவள் செய்து வைத்த உப்புமாவை முகம் சுழித்து பார்த்தவனுக்கு, ஏனோ அதை புறம்தள்ள மனம் வரவில்லை. தனக்கு பசி என்று சொன்னதும் தன் […]
Readmoreஅத்தியாயம்- 2 ஒரு அரைமணி நேரம் அறையிலே இருந்து இருப்பாள். அதற்கு மேல் அவளால் அறையில் அடைந்துக் கிடக்க முடியாமல் மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி வலது இடது என்று இருப்பக்கமும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள் காவேரி. அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. ‘இங்க யாருமே காணோம் காவேரி. அப்படியே கேஷுவலா சமையல் கட்டுக்கு போயிடுடி’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டே அறையிலிருந்து ஒரு அடி தான் காலை வெளியே […]
Readmore