Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா _ teaser

வணக்கம் நல்ல உள்ளங்களே, பெரிய மன்னிப்பு மன்னிச்சுருங்க,..அதாவது பாருங்க கொரானா லாக்டவுன்ல WFH. இதுல, டிஃபன், காபி டீ பலகாரம், கபசுரகுடிநீர், மதிய சோறு, நைட் டிஃபன்னு ஒரு மினி சரவணபவன் ரேஞ்சுக்கு இறங்கி வேலை பார்க்கற இடைவெளியில அந்த “ஒன்றில் நில்லாயோ?” நிக்காம ஓடிப் போயிருச்சு.. அப்படியும் மீறி எடுத்து வச்சா ஒரே அழுவாச்சி கதையா வருது( ஒரு வேள நான் depression la இருக்கேனோ?). குடும்ப கதைன்னு ஆரம்பிச்சு ஒரு நாலு எபி வரைக்கும் […]

Readmore

வண்ணம் தேட வாராயோ-04

கஷ்டங்கள் மட்டுமே கண்ட என் வாழ்வில் எனக்கு கிடைத்த முதல் பொக்கிஷம் அது நீயே 💕💕…!!!! “நந்தினியே இந்த வீட்டை விட்டு கண்டிப்பா போய்டுவா ..,, நீங்க போக தேவையில்லை “என்று கோபக்குரல் ஒன்று வீட்டின் வாசலில் முன் இருந்து வந்தது. அதை கேட்ட அனைவரும் திரும்பி பார்க்க வாசலின் முன் தனது இரு கரங்களையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஜீவா. இதனை கண்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர். ஒவ்வொருவர் மனதிலும்‌ ஒவ்வொரு எண்ணங்கள் அவனது பதிலை […]

Readmore

வண்ணம் தேட வாராயோ-02

  பயத்தை விதைத்தால் வாழ்க்கை தளரும்……….. பயத்தை புதைத்தாள் வாழ்க்கை மலரும்……….. ஹே அம்மு..!!ஹாஸ்பிடல் வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சு என்றிட அப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள் வேகமாக இறங்கி அவனுக்கு பாய் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் உள்ளே சென்று விட்டாள். அவளை ஹாஸ்டலில் விட்டவன் நேராக வீடு நோக்கி பயண பட்டான் ஜீவா. இங்கே வேகமாக உள்ளே வந்த நந்தினி தனது கை ரேகையை பதித்து விட்டு அங்கு இருந்த நோட்டில் தனது கையொப்பத்தை போட்டு விட்டு […]

Readmore