அத்தியாயம் – 1 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா! “ஹாஹா… என்னடா இது வீடியோ ஆரம்பிச்ச உடனே நம்ம தொப்பை பிள்ளையார் ஸ்லோகம்னு நினைக்கிறீங்களா… இன்னைக்கு அவர் பிறந்த நாள் இல்லையா! அதான் இன்னைக்கு கணேஷா ஸ்பெஷல்… வணக்கம் அன்பு சொந்தங்களே! நான் உங்க சுட்டி கண்ணம்மா… நீங்கள் இப்ப கேட்க போறீங்க சுவாரஸ்யமான சுட்டியான கியூட்டி கதைகள்! இன்றைய […]
Readmore