*5* அமர இடம் இல்லாத அளவு கூடிய கூட்டம் அனைத்தும் குறைந்து கடை அடைக்கும் நேரம் நெருங்குகையில் இன்னுமே ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி ஆர்டர் செய்து உண்ணாமல் அமர்ந்திருந்தாள் யாழினி. “ஒரு வாரமா சாப்பிடாமா இருந்திருக்கும் போல அந்த பொண்ணு… மெனுல இருக்குற எல்லாத்தையும் ஆர்டர் பண்ணிடுச்சு.” “ஆனா சாப்பிடல பாஸ்… எல்லாத்தையும் டேஸ்ட் மட்டும் பாத்து வச்சிருக்காங்க. பில் பே பண்ணா சரிதான்.” அவளைப் பற்றி அங்கு வேலை செய்யும் மற்றொருவனும் கடை முதலாளியும் […]
Readmore