அத்தியாயம் -10 கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு தன் வயிற்றை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள் யுவராணி. ‘நாமளும் இன்னும் கொஞ்ச நாள்ல கன்சிவ் ஆயிட்டா எவ்ளோ நல்லாருக்கும் ‘ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். பின்னாடியிலிருந்தபடி அவளை கட்டிக்கொண்டான் கௌதம். “என்ன யுவி கண்ணாடி முன்னாடி நின்னு என்ன பண்ற” என்றபடி அவள் வலது தோளில் முத்தமிட்டான். “அது வந்து சும்மா கண்ணாடி முன்னாடி நின்னு கற்பனை பண்ணிட்டு இருந்தேன். லைக் எப்படினா நான் கன்சிவ் ஆனா எப்படி இருக்கும்னு “என்று சொல்லி […]
Readmoreஅத்தியாயம் -9 “இப்போ தான் உனக்கு இந்த அண்ணி ஞாபகமே வருதுல ” என்றாள் லதா எதிரில் நிற்கும் மைத்துனனை பார்த்து. “அப்படி இல்லை அண்ணி , இந்த விஷயம் யார்கிட்ட சொல்றது தெரியலை. வீட்ல சொல்ல பயமா இருக்கு ஆனால் இதை எப்படியாச்சும் சொல்லியே ஆகனும் அதான் உங்க மூலமா சொல்றேன்” என்றான் கார்த்திக். “சரி விடு நீ எதுக்கும் கவலைப்படாத நான் பாத்துக்கிறேன் ” என்று அவனை அனுப்பிவிட்டு வீட்டினுள் […]
Readmoreஅத்தியாயம் -7 அறையை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூச்சல் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது கூட்டத்துக்கு நடுவே ஒரு பெண்ணின் குரல் அதுவும் இளம் பெண்ணின் குரல்.. “ஐயோ என்னை விடுங்க…ஆமா நான் தான் பண்ணேன் அப்படி, இப்போ என்ன அதுக்கு!. எல்லாம் என் லவ்வரை இங்க வரவழைக்க தான் அப்படி பண்ணேன்”என்று குரல் கொடுத்தப்படி இருக்க , அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு கோபியும் அவனது நண்பனும் நோட்டமிட்டனர். அங்கு […]
Readmoreஅத்தியாயம் -5 மாலை நேரம் அது வானமெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு அழகு தேவதை போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது கோபி வருவதை எதிர் நோக்கியபடி காத்திருந்தாள் லதா. “என்ன லதா அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க அவன் வருவான் வெயிட் பண்ணு “என்று சொல்லிவிட்டு சிரித்தார் அவளுடைய மாமியார். “இல்ல அத்தை, வந்து எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு இன்னும் காணும் மேன்னு பார்த்துட்டு இருக்கேன்”என்றாள் லதா. அவள் சொல்லுவதற்கும் […]
Readmore