“டேய் வெளிய வாடா. அது நீ நனைந்த மாதிரி இல்ல” அவனது கணத்தில் சில முறை தட்டி பார்த்தும் பயன் இல்லை விஷ்ணுவின் கண்களில் அதே போதையின் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்தது… போதையின் வீரியமோ, தாக்கமோ ஆதியின் கையிலிருந்து திமிறி அந்த அமெரிக்கனை நாடினான், “டூ யு ஹவ் சம் மோர் ஹெவன் ட்ரின்க்? (உன்கிட்ட இன்னும் கொஞ்சம் அந்த ட்ரின்க் இருக்கா?)” சாதுர்யமாக, “சாரி மேன் ஐ திங்க் யு மிஸ்அன்டெர்ஸ்டூட் மீ, தட்’ஸ் […]
Readmoreசெவி மடல்களை கிழிக்கும் அளவிற்கு மேல்நாட்டு பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க தன் முன்னே இருந்த மதுபானத்தை தொடவும் கை கூசியது ஆனாலும் மனம் அதை ஏற்க கூறி அழுத்தம் கொடுத்தது… கண்கள் கூசும் டிஸ்கோ விளக்குகள் அவ்வவ்வபொழுது மின்னி மறையும் நேரம் தன்னை சுற்றி இருந்த மனிதர்களை பார்த்து அலுத்துக்கொள்ளும் மனது… வலிகளுக்கும் வேதனைகளும் இடையில் கேலிக்காகவும் பொழுது போக்கிற்காகவும் மட்டுமே மதுவினை தொடும் கைகள் ஏராளம்… “வாட் வுட் யு லைக் டு ஹவ் சார்?” பார்டெண்டர் ஒருவன் […]
Readmore