23. அன்று மீனாட்சியின் திருமணநாள் என்பதால் அனைவரும் ஹோட்டலில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தனர். ஒரு நோட்டு பேனா எடுத்துக்கொண்டு யாருக்கு என்ன வேண்டும் என்பது லிஸ்ட் போட்டாள். “எனக்கும் மாமாவுக்கும் சப்பாத்தி குருமா” என்று மீனாட்சி கூற அதற்கு லதா.. “அத்தை இன்னைக்கும் அதே சப்பாத்தி தானா? பரோட்டா வாங்கிக்கோங்க”என்றாள். “ம்ம் எனக்கும் கோபிக்கும் பிரியாணி”என்று லதா மீண்டும் கூறினாள். “ஓகே நானும் […]
Readmoreமதன் சற்று நகர்ந்து போனதும் மீண்டும் பார்வதியும் லதாவும் பேச்சை துவங்கினர் . “லதா மதன் சொன்னதை கேட்டியா ” என்க அதற்கு லதா “ம்ம் கேட்டேன் ஒருவகையில் அவர் சொல்றது சரி தானே “என்றாள் பதிலாக. “உண்மை தான் லதா..என்னோட வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கோ . கல்யாணம் பண்றப்ப , கல்யாணம் பண்ண போறேன் அப்படிங்கிற ஆசை மட்டும் தான் இருந்துதே தவிர இந்த வாழ்க்கை நமக்கு செட் ஆகுமா ஆகாதா அப்படிங்கிற சிந்தனை துளி […]
Readmore18. சிங்கப்பூர் வந்த பிறகு அவளுடைய வாழ்க்கையில் சற்று மாற்றங்கள் நிகழ்ந்தது. ஒரே குட்டையில் தத்தளிக்கும் மீனாக இல்லாமல் ,கடலில் நீந்தும் சுறாவாய் இருந்தாள். எங்கு பார்த்தாலும் கண்ணாடி புதைக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ,சுகாதாரமான குடியிருப்பு, ஆரோக்கியமான மருத்துவ வசதி என்று எல்லாமே இருந்தது. சிங்கப்பூரில் கோபி தங்கியிருந்தது ஒரு கேட்டட் கம்யூனிட்டி ,நிறைய குடியிருப்பு வீடுகள், சுற்றி பூச்செடிகள்,பசுமையான அலங்காரங்கள் என்று பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். “லதா உனக்கு ஒன்னு தெரியுமா இந்த கேட்டட் […]
Readmoreஅத்தியாயம் -15 ‘ஆத்தங்கர மரமே அரச மர இலையே’ என்ற பாடல் எங்கோ ரேடியோவில் ஒலிக்க லதாவும் கோபியிடம் அப்படியே காத்தார நடந்து சென்றனர். “என்னங்க இந்த ஊர் எப்படி இருக்கு” “ஊர் இல்லை லதா,இது சொர்க்கம்” என்றான் கோபி. “அப்படியா அப்படி என்ன அதிசயம் கண்டிங்க “ “நிம்மதி,அமைதி ……” என்று ஈஈஈ என்று பல்லை காண்பித்தான். “அடேங்கப்பா அவ்ளோ பிரியமா இருக்கா “ “ஆமா லதா..எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா “என்றான் கோபி. “அது […]
Readmoreஅத்தியாயம் -14 கனகாவும் கார்த்தியும் குடும்பத்தோடு வந்து சேரும் நாள் அது. வாசலில் ஆரத்தி எடுக்க காத்திருந்தாள் மீனாட்சி. ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கினர். “ஊர் கண்ணு உறவு கண்ணு எல்லா கண்ணும் போகட்டும்”. என்று சுற்றி ஆரத்தி எடுத்தாள் மீனாட்சி. கல்யாணம் ஆகி இதான் முதல் நாள் மாமியார் வீட்டு படி ஏறுவது. “உங்களுக்கு இந்த வீடு ஒன்னும் புதுசு இல்லையே ஏற்கனவே வந்துருக்கீங்களே கேஷுவலா இருங்க” என்றாள் லதா. “ம்ம் ஆனாலும் ஒரு மாதிரி […]
Readmoreஅத்தியாயம் -11 நாட்கள் மெல்ல நகர்ந்து போனது. தற்போது கதாநாயகன் கோபி சிங்கப்பூரில் இருக்கிறான். அழகான கண்ணாடி கட்டிடங்கள்,புது மனிதர்கள்,புது வித வேலைகள் என்று அவனுடைய வாழ்க்கை சற்று மாறி இருந்தது. அவ்வப்போது தன் மனைவி லதாவுடன் போனில் உரையாடுவான். அன்று அப்படிதான். “என்ன லதா போனே எடுக்கலை நான் உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேன்” என்றான் கோபி. வெளிநாட்டில் இருப்பதால் சில மணி நேரங்கள் இந்தியாவுக்கும் அவன் வசிக்கும் இடத்திற்கும் வித்தியாசம் […]
Readmoreஅத்தியாயம் -8 திருமண வாழ்க்கையில் கனவுகள் பல கொண்ட பெண்களின் வாழ்வில்,ஒரு பக்கம் குடும்பம்,இன்னொரு பக்கம் மறக்க முடியாத நினைவுகள் இதற்கிடையில் அவர்களுக்கென்ற தேடல் என்று கடைசி வரை போராட்டம் தான். அந்த போராட்டத்தை வென்று அவர்கள் ஒவ்வொரு நாள் துவக்கத்தில் சிரிப்புடனும்,ஒவ்வொரு நாள் முடிவில் ஏக்கங்களுடனும் கடந்து வருகின்றனர். ‘கௌதம் பற்றி சொல்லலாம்னு நினைக்கிறப்ப அவரு தடுத்துட்டாரு இப்போ இவர் கிட்ட ஷேர் பண்ணலாமா வேணாமா?’ என்று யோசனையுடன் இருந்தாள் லதா. சரி […]
Readmoreஅத்தியாயம் -7 அறையை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூச்சல் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது கூட்டத்துக்கு நடுவே ஒரு பெண்ணின் குரல் அதுவும் இளம் பெண்ணின் குரல்.. “ஐயோ என்னை விடுங்க…ஆமா நான் தான் பண்ணேன் அப்படி, இப்போ என்ன அதுக்கு!. எல்லாம் என் லவ்வரை இங்க வரவழைக்க தான் அப்படி பண்ணேன்”என்று குரல் கொடுத்தப்படி இருக்க , அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு கோபியும் அவனது நண்பனும் நோட்டமிட்டனர். அங்கு […]
Readmoreஅத்தியாயம் -6 ‘ஐயோ இவ வேற கேள்வி கேட்டுட்டு தூங்கிட்டாளே கிராதகி,இப்ப நான் என்ன பண்ணுவேன் ‘ என்று யோசித்தவன்,சரி கொஞ்ச நேரம் டிவியை பார்ப்போம் என்று வால்யூம் கம்மியாக வைத்து நியூஸ் சேனலை பார்த்துக்கொண்டு இருந்தான். “வணக்கம். முக்கியச் செய்திகள் கோவாவில் தங்கியிருந்த இளம்பெண் ரித்விகா, மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார், இதன் தொடர்பாக விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது. போனவாரம் இவருடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது” என்று […]
Readmoreஅத்தியாயம் -5 மாலை நேரம் அது வானமெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு அழகு தேவதை போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது கோபி வருவதை எதிர் நோக்கியபடி காத்திருந்தாள் லதா. “என்ன லதா அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க அவன் வருவான் வெயிட் பண்ணு “என்று சொல்லிவிட்டு சிரித்தார் அவளுடைய மாமியார். “இல்ல அத்தை, வந்து எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு இன்னும் காணும் மேன்னு பார்த்துட்டு இருக்கேன்”என்றாள் லதா. அவள் சொல்லுவதற்கும் […]
Readmore