Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டிங் டாங் – 6.2

டிங் டாங் – 6.2 “அங்க என் அண்ணனா இங்க மட்” சேர்மத்தாயை பார்த்து அவர் பக்கம் சென்றாள். “என்னடி பொம்பள புள்ள நீயி. இப்படியா ஒரு பெரிய மனுஷிய பேசிப்போடுவ? மாடு ஆடுன்னு” வயதான பெண்மணிக்கு பொய் கோவம் பூத்தது. “அட மட்-டு அது மாடு இல்ல மட். உன் பேர் என்ன?” “சேர்மத்தாய்” “ம்ம்ம்… அதுல இருக்க சேர் இங்கிலிஷ்ல மட். அத தானே சொன்னேன். இதுக்கு எதுக்கு இம்புட்டு கோவப்படுறியாம்?” “ஏன்யா அது […]

Readmore

டிங் டாங் – 6.1

டிங் டாங் – 6.1 ஞாயிற்று கிழமை மதிய உணவை முடித்து உறங்க சென்ற பெற்றோரையும் பாட்டியையும் பிடித்து அமர வைத்து தன்னுடைய அறைக்குள் மகன் சென்று கால் மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. சேர்மதாய்க்கு உறக்கம் கண்ணை திறக்க விடாமல் வைத்தது வயோதிகத்தை காரணத்தால். “என்ன மகா எதுக்கு நம்மள இங்க இருக்க சொல்லிட்டு எங்கனயோ அவன் போய்ட்டான்” சுப்பிரமணி புரியாமல் மனைவியிடம் கேள்வி எழுப்பினார். “தெரியலைங்க… நீங்க இருங்க அவன் வர்றதுக்குள்ள நான் ரெண்டு […]

Readmore