Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 22

அத்தியாயம்-22   நேத்ராவை கூட்டிக் கொண்டு நளனும் அவளும் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்த ரேணுகா, நேத்ராவிடம் “தங்கம் அம்மா சொல்றதை கேப்பியா மாட்டியா?” என்றார், சோபாவில் அமர்ந்திருந்த நேத்ராவின் தாடை பிடித்து.   மனம் முழுவதும் நளனையே சுற்றி வர யோசனையாக அமர்ந்திருந்தவள் “என்னம்மா சொல்லுங்க” என்றாள்.   முகத்தை நேத்ராவிடமிருந்து வேறு புறம் திருப்பியவர் “தங்கம் இந்த குழந்தை வேண்டாம், கலைச்சிடலாம்” என்றார்.   சோபாவில் இருந்து படாரென்று எழுந்தவள் “அம்மா என்ன பேசுற நீ, […]

Readmore