அத்தியாயம் – 10 முதல் நாள் படப்படிப்பு மதுராந்தகம் அருகில் உள்ள வைணவ வேத பாடசாலையில் நடந்தது. பாடசாலை இரு கட்டடங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்க, முதல் கட்டிடம் மாணவர்கள் வேதம் பயிலும் இடமாகவும், அடுத்தக் கட்டிடம் மாணவர்கள் தங்க மற்றும் சாப்பிடும் இடமாகவும் இருந்தது வெளியில் பரந்த மைதானம் போன்ற இடத்தில் பெரிய தொட்டி ஒன்று இருந்தது. அதை ஒட்டி துவைக்கும் கற்கள் இருந்தது. அங்கேயே பத்து இரும்பு வாளிகள் வரிசையாக கவுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஒரு […]
Readmore