அத்தியாயம் – 13 அனந்த நாராயணன் சம்பந்தபட்ட சிறு வயது காட்சிகளின் ஒரு பகுதி அன்றைக்கு எடுத்து முடிக்கப்பட்டது. எல்லோரும் சிறுவர்கள் என்பதால் அதிக நேரம் இல்லாமல் மாலை விரைவாகவே ஷூட்டிங் முடித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் காலை ப்ரொடக்ஷன் பிரிவில் இருந்து ஒரு பஸ் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு வர, திரும்ப சூட்டிங் நடக்கும் இடத்திற்கு வரும். மற்ற ஆர்டிஸ்ட்களுக்கு செங்கல்பட்டில் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அபிமன்யுவும் அவர்களோடு தங்கிக் கொண்டான். அறைக்குத் திரும்பியவன் […]
Readmore