Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மற்றொன்றினைக் காணாவே – 22

அத்தியாயம் – 22 உத்ரா, அபிமன்யு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட இல்லை. ஆனால் இருவரின் செயல்களும் ஒன்றாகவே இருந்தது. இதை அகிலாவும் கவனித்தாள். அப்போது ராஜா உள்ளே வந்து, நேராக மீண்டும் சுந்தரத்திடம் சென்று நின்றான். பெருமாளுக்கு ஆரத்திக் காண்பித்து , நால்வரிடமும் துளசி தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்தார் சுந்தரம். அபிமன்யு தன் உத்திரியத்தில் (அங்கவஸ்திரம்) தீர்த்தம் வாங்கிக் கொள்ள, உத்ராவும் தனது கைகளின் கீழ் புடவை நுனிக் […]

Readmore