Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மற்றொன்றினைக் காணாவே – 7

அத்தியாயம் – 7 உத்ராவை சென்னையில் செட்டில் செய்து விட்டு, அவளின் குடும்பம் ஊருக்குத் திரும்பி இருந்தனர். இவர்கள் சென்னை வந்தது வெள்ளிக்கிழமை. அன்றைக்கு நல்ல நாள் என்பதால் அன்றே வீடு பால் காய்ச்சி விடும்படி சுந்தரம் சொல்லியிருக்க , அவரின் பேச்சிற்கு மறுப்பு என்பதே கிடையாதே. வசுமதி மட்டுமே அவ்வப்போது குரல் கொடுப்பார். அதுவும் கூட எல்லா விஷயத்திற்கும் கிடையாது. அவரின் மகன், மருமகள் விஷயத்திற்கு மட்டுமே குரல் உயரும். மற்றபடி சுந்தரத்தின் வார்த்தையை மீற […]

Readmore