Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மற்றொன்றினைக் காணாவே – 8

அத்தியாயம் – 8 உத்ரா செய்வது அறியாமல் நிற்க, அருகில் வந்த மணிவண்ணன் “என்னமா, சர் என்ன சொன்னாங்க? “ எனக் கேட்டார். அதற்கு  திரு திருவென முழித்தாள். அதற்குள் சுதாரித்த அபிமன்யு “ மிஸ்ஸ். உத்ரா , மணி சர் கிட்டே ஃபோன் கொடுத்துட்டு நீங்க உங்க சீட்டுக்குப் போகலாம்” என்றான். “ம்” என்று மட்டும் கூறிவிட்டு உத்ரா மணிவண்ணன் கையில் கொடுத்துவிட்டுச் சென்று விட்டாள். அவள் எண்ணம் முழுதும் எப்படி எதுவுமே நடக்காது போல […]

Readmore