Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொக்கன் சங்கதி – 3

சொக்கன் சங்கதி – 3 “ஏனுங்க!” உட்சபட்ச கோபத்தில் நடந்து கொண்டு இருந்தவரை பார்த்து பயந்து பயந்து சாராதா அழைக்க அவர் பயந்தது போல வெடிக்க ஆரம்பித்தார் சிவசாமி. “என்ன ஏனுங்க? இல்ல என்னங்குறேன்? நித்தமும் கரையுறேன் உம்ம மவேன் சங்கதி என்ன? சொல்லிப்புடு இப்போ எனக்கு தெரிஞ்சு போகனும்” “எனக்கு சங்கதி அம்புட்டாதேன் தேவலையே அது தெரியாமதேன் உங்களக் கேக்கேன்” “கரும்பாட்டம் ருசிக்க ருசிக்க புள்ளய பெத்துப்புட்டு நல்ல ஒணக்கம் பேசுடி” “ப்ச் ஏனுங்க” “இங்கன பாரு […]

Readmore