Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 24 (நிறைவுப் பகுதி)

மித்ரனுக்கு நீருக்குள் ஆழம் செல்லச்செல்ல ரத்த அழுத்தம் உயர்ந்து மயக்கம் வந்திருந்தது. நீல் அங்கிருந்து தொலைத்தொடர்பு சாதனம் வழியாக “அவனுக்கு இரத்த அழுத்தம் ஏறிடுச்சு ….   அவ்வளவு தான்…   நீங்க சொன்ன வேலையை சரியா செய்யுங்க..   அவன அப்புறம் பார்க்கலாம்” என்றான் ஆதியின் காதுகளில்.   இதைகேட்டதும் கோபம் தலைக்கேறிய ஆதி அவன் பேச்சை மதிக்காமல் வேகமாக முன்னேறி மித்ரனிடம் சென்றான்.   “இங்க ரெண்டு உயிர் என் கையில் இருக்கு…!!” என்று […]

Readmore

வேந்தனின் வேட்கை 

வேந்தனின் வேட்கை   ஆலமர மறைவிற்கு அந்த இருவர் வந்ததும் நீரிலிருந்து அம்புகள் சீறிப்பாய்ந்து வந்து தைத்தன. அவர்கள் அலறிதுடித்து வீழ்ந்தபோது, குளத்து நீருக்குள் பதுங்கியிருந்தவன் நீரை வாரியிறைத்தபடி வெளிவந்தான்.   சந்தியா வேளையில் நீராடிய சூரியனென அவன் பிம்பம் அந்நீர்நிலை முழுதும் பட்டு ஒளிர்ந்தது. கரையேறியவன் தேகத்தில் பாறைகளிலிருந்து விழும் அருவிகளாய் நீர்த்துளிகள் வழிந்தோடின. கண்ணிரண்டு போதவில்லையென காரிருள் காரிகை, கோடானுகோடி விண்மீன் கண்களைத் திறந்திடத் தொடங்கினாள்.   நிச்சயமாக விழிகளே எதிராளியை வீழ்த்திவிடும் கூர்மை […]

Readmore

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 7ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 7. சூழ்ச்சியின் சூட்சுமம் “காவிரிப் படப்பை உறந்தை அன்ன” என்னும் அகநாற்று பாடலுக்கு ஏற்ப உறந்தை என்ற உறையூர் சோழர் காலத்தில் செழித்து கொழித்து கோலோச்சி நின்றது. நேற்று சமைந்த எழிலரசி வெட்கத்தில் புன்னகைப்பது போல உறையூரின் கரைகளை கடக்கும் போது, ஆற்றின் வடிவில் இருக்கும் பொன்னி மகள் பூரித்து புன்னகைப்பாளாம்… அவ்வளவு காதல் காவிரிக்கு உறையூரின் கரைகள் மீது…. இரண்டாம் சாமம் கடந்து சில நாழிகைகள் ஆகியிருந்த மையிருட்டு மந்தார […]

Readmore